பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இரா ம ன். *5537 தன் குலமகனுக்கு இங்ஙனம் மதிநலம் கூறியுள்ளாள். வானத் தில் கூடிய மேகக் கூட்டங்கள் கடுங்காற்ருல் கிலை குலைந்து சிதறிப்போம்; அதுபோல் வையத்தில் சேர்க் தள்ள உறவினங் ஒகள் வினையின் வேகங்களால் வேறுவேம் பிரிக்க விலகி மறைந்து போம்; இந்த மாய வாழ்வில் காதல் கொள்வது தே; தாய வாய்மையை ஒர்ந்து தெளிந்து உற்ற பற்றை ஒழித்து உய்தி பெற வேண்டும் என உறுதி நலனை உணர்த்தியருளிஞள். * . . மகனே பாசத்தை மறந்துவிடு என்று கோசலைத் தாப் கூறியது அவன் உள்ளம் தேறி உறுதியும் உபாயம் காடியே, யாம். பாச நாசன் என்று ஈசனுக்கு ஒரு பெயர். ஆகவே பாசம் ". நீங்கினருடைய கேசும் மகிமையும் நன்கு தெரியலாம். “பாசக் கடற்குளே விழாமல் மனதுஅற்ற பரிசுத்த கிலேயை அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும்ஒரு நீக்கம் அற நிறைகின்ற பரிபூர ணுனந்தமே!' (தாயுமானவர்) பாசக் கடலில் வீழாமல் பரிசுத்த கிலேயை அருளும்படி ஈசனே நோக்கித் தாயுமானவர் இவ்வாறு வேண்டியிருக்கிரு.ர். தன் மகன் மேல் பாசத்தால் மாய நேர்ந்த பரதனை இத்தாப் அறிவு கூறிக் கேற்றியிருக்கும் பரிவும் பண்பும் அதிசய கீர்மை களாயுள்ளன. தகைமையும் தண்மையும் உண்மையும் ஒளிவிசி கிற்கின்றன. தாய்மையின் த ப் ைம வாய்மை தோப்க்க விளங்குகிறது. ஆன்ம உய்தி மேன்மையா அறிய வந்தது. சீவர்கள் பால் இரங்கியருளுதலால் கட வுளுக்குச் வேதபா பரன் என்று ஒரு பேர் அமைந்தது. அந்த இறைவனும் தாயின் பேரால் ததிக்க நேர்க்கான். :ஈன்ற தாய் என இன்னருள் புரி கின்ற இறையே!” என இன்னவாறு பன்னி வருகின்றன்ர். தாயினிற் சிறந்த தெய்வ இல. (கூர்மபுராணம்) ஈன் ருளின் என்ன கடவுளும் இல். (நான்மணிக்கடிகை) - தாயிற் சிறந்து ஒரு கோயிலும் இல்லை.(கொன்றைவேந்தன் தாயின் மகிமையை இவை தகவோடு காட்டியுள்ளன. நேரே கண்ட தெய்வம் ஆகலால் தாய் இவ்வாறு துதிக்க நேர்ந்தாள். காணுத கடவுளும் காப் வழியே காண வருகிறது. 693