பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.538 கம்பன் கலை நிலை 'அன்புறு காப்என ஆர்வம் பெருகி, இன்புற அருளும் இறையே!” என இன்னவாறு இருடிகளும் எத்தியுள்ளனர். கடவுளுக் கும் காப்க்கும் உள்ள தகவுகளை இதல்ை உணர்ந்து கொள்' கிருேம். கடவுள் அருளினும் தாய் அன்பு கதிநலம் தருகிறது. God could not be everywhere and therefore he made mothers. [Anon I "க்டவுள் எங்கும் கேரே இருக்க முடியாக ஆதலால் தாய் மார்களே அங்கங்கே படைத்தருளினர்.” என இது குறித்தளது. இகன ஒரு முதுமொழியாக வழங்கி யூதர்கள் எவ்வழியும் செவ் வையாகத் தாயரைப் பூசித்துப் போற்றி வருகின்றனர். Mother is the name for God in the lips and hearts of little children. (Thackeray.) சிறுபிள்ளைகளுடைய இதயத்திலும் வாயிலும் உள்ள கட வுளுக்குத் தாய் என்று பேர் என்று தாக்கரே என்னும் ஆங்கிலப் புலவர் இங்ங்னம் பாங்கோடு பகர்ந்திருக்கிரு.ர். கடவுள் மிக்க மேன்மையோடு விளங்கி கின்ருலும் தாய் களிடமிருங்கே மக்கள் வெளிவந்துள்ளனர். அத்தகைய தாம்; மார்களுள் கோசலை தனி மகிமையில் உயர்ந்திருக்கிருள். அரிய பாமனே இனிய மகனப் இத்தாயிடம் வந்து பிறந் திருக்கிருன். யாரும் கா தை ஒருவனே எல்லாரும் கண்டு மகிழக் காட்டியருளின கருணைத்தாய் என ஞானமுனிவரும் &הJ T:מת/5 תה - .--" S "கெளஸல்யா ஸ்-ஷ-வே ராமம் அபி ராம குணாகரம் பூநீராம பக்தி பரிதம் பரதம் கேகயாத்மஜா." அரிய இனிய குணங்கள் கிறைந்த இராமனைக் கோசலை ஈன்ருள்; அந்த இராமன் பால் பேரன் புடைய பாதனைக் கைகேசி பெற்ருள் என்னும் இது இங்கே காணவுரியது.

பிறவியிலேயே இன்னவாறு உயிரோடு தோய்ந்து வந்துள்ள உழுவலன் பினன் ஆதலால் அம்முன்னவனைப் பிரிக் திருக்க முடி யாமல் இன்னலுழந்து இப் பின்னவன் இறந்து படகேர்ந்தான்.