பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5541 மான விரனுடைய தலைமகன் அதே நோக்கோடு க | ன க ம் போனன். தந்தை இட்ட பணி எந்த நிலையினது ஆயினும் அதனை யாகம் கட்டாமல் எவ்வழியும் செவ்வையா நடப்பதே தனது மேலான கடமை என்று பாண்டும் இராமபிரான் வழுவாமல் ஒழுகி வருகிருர்; அங்கக் கோமகனுக்குத் தம்பி என சேர்க்க நான் தவறு செய்யலாமா? எனது கிலைமையைச் சிறிது கவனிக்க வேண்டும் தாயே! நான் ஏன் சாக நேர்ந்தேன்? இங்கச் சோக மும் துடிப்பும் அல்லலும் அவலமும் எ கனல் விளைந்தன? அண் ணல் சொன்னபடி வந்திருந்தால் இந்த இன்னல் இழவுகள் விளைந்திருக்குமா? யாவும் விவேகமாய்ச் சிந்தித்து நோக்கினல் வினையின் விகளவுகள் தெளிவாய் வெளியே விளங்கும்; காப் சொல்லைக் கேட்டு நடப்பதும், கங்தையின் பணியை வழுவாமல் செப்து ஒழுகுவதும் விழுமிய தொழிலாக் கொண்டுள்ள நம்பி தம்பிக்குச் சொன்ன உறுதிமொழியைச் சிறிதும் கருதாமல் கழுவி நின்ருல் நான் உயிர்வைத்து வாழவேண்டுமா? அண்ணன் சொன்னபடி வரவில்லையானுல் உடனே மாண்டு போவேன் என்று முன்னமே நேரில் நான் சொல்லி யிருக்கிறேன்; அந்த வாக்கு மாறேன்; உயிரைப் போக்கியே தீருவேன்; என் பால் உரிமையோடு உரைக்க உறுதியைக் கோதண்டவிரன் மாறலாம்; அன்பும் பாசமும் அடியோடு நீங்கிவிடலாம்; அவர் பெரியவர்; பிழைபாடுகள் அவரை அனுகா; நான் மிகவும் சிறியவன்; தினை அளவு பிழையும் என்னே இழிவாக்கிப் பழியில் ஆழ்த்திவிடும்; இழிவுற வாழ்வதினும் அழிவுறுவதே நலம்; முன்னம் சொன்ன உறுதிமொழிப்படி இறந்தே தொலைவேன்; சத்தியமே எனக்கு உயிர்; அதனினும் வேறு எனக்கு உயிர் இல்லை; பொப் படிந்த உயிர் என் மெய் படிந்து இராது; ஆதலால் என் அருமைத் தாயே! என்னைச் சிறுமைப்படுத்தி கிறுத்தாமல் பெருமைப் படுத்தி யருளுக” என்று இவ்வாறு புரதன் விழிநீர் சொரிந்து அழுதுகொழுது தாயை வணங்கிவிட்டு நேரே மாய விரைந்தான். இக்குலமகனுடைய குணநீர்மைகளையும் மன நிலைகளையும் கருதி உணர்வார் எ வரும் உள்ளம் உருகிக் கரை வார். அரிய தவ விரதியா ப் இருந்து வந்தவன் உரியவனே கினைந்து கரைந்து உயிரை நீக்க விரைந்துள்ளான். தன்னுடைய இயல்புகளை எல் லாம் தாயின் சிங்தை தெளிய விளக்கிக் கருதியதைச் செப்.சி