பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 5497 நோக்கில் தென்திசை அல்லது நோக்குருன். எ கையும் பாரா.மல் எவரோடும். பேசாமல் மோன விர கம் பூண்டு ஞான யோகிபோல் இராம தியானமே செய்து வருகிற பரதன் சில சமையங்களில் கண்களைக் திறக்த வெளியே பார்க்க நேர்கிருன்; அந்தப் பார்வையின் தீர்வையை இகனல் தெரிந்த கொள்கிருேம். திக்குநோக்குங்தோறும் நெஞ்சம் நெக்குருகிய து. கிழக்கு மேற்கு வடக்கு ஆகிய இங்க மூன்று தின சகளை யும் அவன் பார்த்ததில்லை என்பதை இவ் வார்த்தை வார்த்துக் காட்டியுள்ளது. அவனுடைய காட்சி எல்லாம் இராமனைக் கான விரும்பி வேணவாவோடு விரிந்த கின்றத, அங்க ஆவலான திலே யைத் தென்கிசை நோக்குத் தெளிவா என் குவிளக்கி யருளியது. ஏக்குற்று, ஏக்குற்று என்ற கல்ை ه ليتجه لطة القسرaT Lالاتا ـ உள்ளமும் உயிரும் எங்கி மறுகி யிருந்த பாங்கு தெரிய கின்றது. கருதிய பொருளை அடையாமல் ஆவலித்து கிற்கும் கவலை நோக்கம் ஏக்கம் என வந்தது. இக்க ஏக்கம் மிகுதியாய் உள்ளக்கை உறுத்தி கிற்றலால் ஏக்குற்று ை ைருர். பெருகிய துயரால் உருகி உயிர் மறுகி யிருப்பதை இது நேரே உணர்த்தி நின்றது. மதிஏக்கஅாஉம் மாசறு திருமுகத்து. (சிறுபாண், 157) கண்டு உவப்பு அளித்தவர் கடைக்கண் ஏக்கற. (சிங்தாமணி, 1622) இயலும் சுவைகல் அவியொடு நீத்து எக்கற்றிருந்து. (முத்துக்குமார, முத்த, 5) எக்கம் நேர்ந்த போது மாந்தர் சோர்ந்த இளைத் துத் தாழ்ந் திருக்கும் கிலைகளை இவற்ருல் ஒர்ந்து உணர்ந்து கொள்ளுகிருேம். இரவி குலத்து உள்ளான். இராமனே இவ்வாறு பெருமையாக் கருதி யிருக்கிருன். சூரிய குலத்தில் தோன்றிய சீரிய அரசகுமாரன் ஆதலால் கூறிய வாய்மொழி தவருமல் வந்த விடுவான் என்று சிக்கை அதுணிந்துள்ளான். காலம் யாதம் வழுவாமல் உதயம் ஆகி ஞாலம் நன்கு இயங்கிவரச் செய்யும் இரவி போல அக்க மரபில் பிறந்த மகனும் கியம நெறிகள் கவருமல் கடமையை உறுதி யாச் செப்தருளுவான் என்று கருதி யிருப்பது காண வந்தது. 688