பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5542 கம்பன் கலை நிலை முடிக்க முடிவில் மூண்டு உறுதியாப் முந்தியிருக்கிருன். முந்து செய்த சபதம் முடிப்பன். நான் வினே சாக கோவில்லை; முன்னம் சொன்ன உறுதி மொழியை கிறைவேற்றவே உரிமையோடு போகிறேன்;நேர்ந்த கடமையைச் செப்த முடிப்பதே நீதிமுறை; சோர்ந்திருந்தால் ஆர்ந்த பழிகள் சூழ்ந்து கொள்ளும் எனத் தாயின் உள்ளம் ஒர்க்க உணர இவ்வாறு தனது கிலைமையை உரைத்தருளினன். சபதம் என்றது முன்னே ஆணையிட்டுக் கூறிய வாக்குறுதி

யை. சாபமாப் சேர்வது சபதம் என வந்தது. குறித்த நாளில் அயோத்திக்கு வந்து நீ அரசுமுடி சூட வில்லையாளுல் நான் தீயில் பாய்ந்து மாப்ந்து போவேன்; உன் மேல் ஆணையா இது உறுதி” என்று இராமன் எதிரே முன்னம் பரதன் சரகம் செய்து விரதம் பூண்டிருக்கான் ஆதலால் அந்தச் குளுரையின் படியே தனது வாழ்வை முடிக்க மூண்டான். -யானும் மெய்யினுக்கு இன் உயிர் ஈந்த மன்னவன் மைந்தன். தன்னை இன்னவாறு பரதன் கன்னயமா விளக்கியிருக்கி முன். சத்தியத்தைக் காக்கும் பொருட்டுத் தனது இனிய உயி ரைக் கொடுத்த அங்கச் சக்கரவர்த்திக்கு நானும் புத்திரனப்ப் பிறந்திருக்கிறேன்; ஆகையால் பொப்யனப் உ யி ர் வாழு ம் வெய்ய ஈனத்தை பாதும் யான்செய்யேன் என்று தன்னுடைய உள்ளத் துணிவையும் தாய்மையையும் தாயினிடம் நேரே உரைத்

தான். சாக வேண்டிய த அவசியம் என்பதை விளக்கினன். -

  • யோனும் என்றதில் உம்மை உரிமையோடு பலவும் கான வந்தது. அண்ணனேடு கம்பிமீார்களையும் எண்ணி அறிய சேர்க் தது. கொடியபாவியான கைகேசி வயிற்றிலிருந்த பிறந்தாலும் நான் தசரத மன்னனுடைய பிள்ளேயே என்று உள்ளம் உருகி உரையாடியிருக்கிருன் வாய்மை வழுவி வாழேன் என்பதைத் தெளிவாக்க இவ்வாறு பிறப்புரிமையைச் சிறப்பாக் குறித்து உரைத்தான். உள்ளத் துயரம் உரையில் ஓங்கி ஒளிர்கின்றது.

பொல்லாத மனைவியிடம் ஏமாந்து தான் சொன்ன சொல் லைக் காப்பாம்.தும் பொருட்டுத் தன் இன்னுயிரை விடுத்த அந்த