பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5543 மன்னர் பிரானுக்கு மைந்தன் எனத் தோன்றிய கான் வாக்கு மாறி உயிர் வாழலாமா? சத்திய வாக்கியான இராமன் எதிரே கின்று அவன் மேல் ஆணையிட்டு உறுதியாய்ச் சொல்லி வந்த சபதத்தை முடித்துவிடுங்கே கான்’னடுத்த பிறவியின் இனிய பயனும். த்டுத்து கி.முத்த முயல்வது தவறே யாகும். பொப்பகுப் உயிர்வாழ்வதினும் மெய்யனாய்ச் சாவதே மேலான மகிமையாம். பொப் மிகவும் சேமுடையது; அதனை மருவினவன் சேனகிருன்; கேசு மிகுந்த தாய இராச குலத்தில் பிறந்த நான் ரீசனப் நாசம் அடையலாமா? என கவின் வளான். எனது உண்மையான உயிர் சத்தியமே; அந்த உத்தம கீர்மையை கழுவி எத்தகைய சீர்மையிலும் நான் உயிர் வாழேன் என்று இவ்வாறு தனது புனித வாப்மையைப் பெரியதாப்ன திரே இனிது விளக்கிக் கருதிய உறுதியை வலியுறுத்தியுள்ளான். சத்தியமும் தருமநீதியும் இவ்வுத்தமனிடம் எவ்வழியும் ஒளி புரிக் துவந்துள்ளன; அவ்வுண்மையை ஈண்டு உறுதியா உணர்ந்து கொள்ளுகிருேம். இதனுல் இவனுடைய சீலமும் செம்மையும் சீர்மையும் சால்பும் ஞாலம் அறிய நின்றன. Veracity is the heart of morality. [Huxley] சத்தியம் ஒழுக்கத்தின் உயிர்கிலை என இது குறித்தளது. Truth is the most valuable thing we have. Let us economize it. [Mark Twain] சத்தியம் அரிய விலையுடைய பெரிய பொருள்; அதனை நாம் கவனமாப் பேண வேண்டும் என்னும் இது இங்கே காண வுரி யது. மெய் கிலையானமகிமைதருகிறது; பொப் புலையே புரிகிறது. The lip of truth shall be established for ever: but a lying tongue is but for a moment. (Bible) சத்தியவாயன் என்.றும் கித்திய மாப் கிலைத்திருப்பான்; பொப் சாவன் அப்பொழுகே அழிக்க் ஒழிவான்,எனச் சாலமன் என்னும் திேமான் இவ்வாறு செவ்வையாக் கூறியிருக்கிருன். சக்தியத்தைத் தழுவி வரும் அளவே மனித சமுதாயம் புனிதமாய் உயர்ந்த வருகிறது; அதனை நழுவின் பழியும் தய ரும் பாவமும் படிங் து எவ்வழியும் இழிவாய் அழிக் துஒழிகிறது.