பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5544 கம்பன் கலை நிலை படியாத விழுமிய குலமகன் ஆதலால் ம்ெப்யே كارات . தனக்கு மெய்யான உயிர் என்று ைவ ய ம் அறிய விளக்கி யருளினன். தனது உண்மை கிலேயை உறுதியா உணர்த்தி வந்த Hook, வன் இறுதியில் பெரிகம் திண்மையாய் மறுகி உரைத்தான்.) பாசத்து அன்பினைப் பற்று அற நீக்கல் ஈசற்கே கடன்; யான்அஃது இழைக்கிலேன். இந்த வாசகம் மனக்கொதிப்போடு வெளிவந்துள்ளது. இங்கே ஈசன் என்ற த இராமன. கன்பால் வைத்திருந்த அன்புப் பாசத்தை அந்த நம்பி அடியோடு நீக்கிவிட்டான் என்று இத் தம்பி கவித்தள்ளதை மேலே வந்துள்ள உ ை க ள் நன்கு உணர்த்தியுள்ளன. மனவேதனை இனமாத் தெரிய வந்தது. தான் சாக நேர்ந்ததும், காப் சோகமாய் வந்து துடித்து கிற்பதும், நாடு முழுவதும் சைக்து பதைப்பதும், இராமன் செய்த கொடுமையால் சேர்ந்தன என்.று பரதன் உள்ளம் கொதித்திருத்தலை ஈண்டு நுனித்து உணர்ந்து கொள்ளுகிருேம். சொல்லிய வாய்மொழி பிழையாயக; அன்பும் ஆகாவும் அற்றன; கடமையும் நீதியும் கழிக்கன; எவ்வழியும் செவ்வை யாப்த் தருமநெறியே நடக்க வேண்டிய நீதிமான் கிலை தவறி விட்டான். அவர் பெரியவர்; பெரு நெருப்புக்கு ஈரம் இல்லை என்பது பழமொழி, வியஞன விழுமிய நிலையில் உள்ள அவரை யாதொரு பிழையும் சேராத, என் போன்றவன் அவரைப் போல் துணிந்து வாழநேர்வது மிகுக்க பழியாம்; ஆகவே நான் சாகவே வேண்டும் என்று பரதன் ஈண்டு வேகமாய் மூண்டு முடிவுரை கூறியுள்ளான். நெஞ்சம் கெடிது சலித்துள்ளமையால் வார்த்தைகள் கொதிப்பேறிக் கடுமையாய் வந்தன. உள்ளம் கட்டழியவே உரைகள் கிட்டு ரமாப் நேர்ந்தன. தன்னிடம் சொன்ன உறுதி மொழிப்படி இராமன் வர வில்லை; ஆயினும் அ.து அவர்க்கு ஒரு குறை ஆகாது; அவரிடம் முன்னம் கான் சொன்ன சபதத்தின்படி மாப்ந்து போக வேண்டும்; மாயாதிருந்தால் என்றும் தேயாக பழியாம் என்று பாகன் கருதி அறுதி மீக் கொண்டு முடிவுற மூண் டான். மாசு அற்றேன்; இது காட்டுவன் மாண்டு.