பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5546 கம்பன் கலை நிலை ரத் தியில் வெங் து கடித்தன. நீ என்தாய் அன்று கொடிய கோயே; நெடிய பேயே; நீசப் பிசாசே உன் குடலில் தங்கி இருந்த இந்த உடலை ஒழித்தால் அன்றி எனக்கு உய்தி இல்லை” என்ற: பரதன் உள்ளம் கொதித்து முன்னம் வைதிருந்தான் ஆதலால் இக் கோமகன் எதிரே தோன்ற அஞ்சிக் கைகேசி குலை கடுங்கி நொந்தாள். தனது மடமையால் நேர்ந்த கொடிய அழிவுகளை எல்லாம் எண்ணி எண்ணிக் கண்ணிர் சொரிந்து கதறி அழுதாள்.) சுமித்திரா தேவியும் துடித் துப் பதைத்தாள். நகரமாக்தரும் காட்டு மக்களும் அயல் எங்கனும் கூட்டமாய்த் திரண்டு கூவி அழுது ஆவி அலமந்து புலம்பினர். அவல நிலைகள் நீண்டன. தியின் வாய். யாககுண்டம் போல் அமைந்திருந்த நெருப்புக் குழியை நெருங்கியதும் பரதன் தென் திசையை நோக்கித் தொழுதான் இராமனை கினைக் து அவனது புனித காமத்தை ஒதி அருச்சனை புரிந்து ைேயப் பூசித்து வலம் வர சேர்ந்தான். ராமாய கம என்று செபித்துக் கொண்டு மூன்று முறை வலம் வந்து மாண்டு மடிய மூண்டான். கம்பி சத்துருக்கனும் பின் தொடர்ந்த நடந்தான்றி. முன்னே நடந்து போகிற பரதனுடைய பாதங்களையே கண் ஊன்றி நோக்கிப் பின்னவன் சென்ருன். அண்ணன் கீயில் பாயுமுன் தான் பாய்ந்து விடவேண்டும் என்னும் துணிவோடு இளவல் தொடர்ந்தான் ஆதலால் காலடிகளையே கவனித்துப் போனன். யாவரும் உயிர் பதைத்து ஒல மிட்டு நின்றனர். அனுமான் வந்தது. இரண்டாவது சுற்று முடிந்து மூன்ருவது சுற்றுவருங்கால் வானவிதியிலிருந்து ஒரு பேரொலி நேரே தோன்றியது. மாருதி தோன்றினன்; கீழே ஊன்றி நோக்கினன். பொங்கிய கடல் போல் சனத்திரள்கள் எங்கும் நெருங்கி ஒலமிட்டு கிற்பதையும், செருப்பையும் கண்டான்; நெஞ்சம் துடித்து விரைந்து நேரேசி இயின் மீதே பாய்ந்தான். யாவும் அவிந்தன. யாவரும் வியந்த னர். எல்லாம் பெரிய ஒரு மாய சாலமாப் மருவி கின்றன. மாப்ந்து போக மூண்ட பரதன் நீண்ட திகைப்போடு பாதும் தெரியாமல் மயங்கி கின்றன். இளவலும் வியக் து