பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5547 விம்மிதமடைந்தான். எப்திய நிலை அதிசய மாயமாப் மருவி கின்றமையால் யாவரும், தெய்வத் திருவருள் என்று புகழ்ந்து முகிழ்ந்தார். மேலே விளைவதை வியந்து விழைந்து கின்ருர். எய்திய அனுமன் செய்தது. - ஐயன் வந்தனன் ஆரியன் வந்தனன் மெய்யின் மெய் எனும் கின் உயிர் விடினுல் உய்யுமே அவன! என்றுரைத் துட்புகாக் * - கையி ல்ை எரி யைக்கரி ஆக்கினன். (1) உய்தி சொல்லியது. ஆக்கி மற்றவன் ஆய்மலர்த் தாள்களேத் தாக்கித் தன் தலை தாழ்ந்து வணங்கிக்கை வாக்கிற் கூடப் புதைத்து ஒரு மாற்றம்ே து.ாக்கிக் கொள்ளத் தகும் எனச் சொல்லின்ை. (2) காலம் குறித்தது. இன்னம் நாழிகை எண்ணேங் துளஐய! உன்னே முன்னம் வந்து எய்த உரைத்தகாள் அன்னது இல்லை எனின் அடி நாயினேன் முன்னம் வீழ்ந்திவ் எரியின் முடிவெனல். (5) உறுதி கூறியது. ஒன்று தானுளது உன்னடி யேன்சொலால் கின்று தாழ்த்தருள் கேமிச் சுடர்குணக் குன்று தோன்றள வும்.இது குன்றுமேல் பொன்று யுேம் உலகமும் பொய்யிலாய்! [4] உற்றதை உரைத்தது. எங்கள் நாயகற்கு இன்னமுது சீகுவான் பங்க யத்துப் பரத்துவன் வேண்டலால் அங்கு வைகினன் அல்லது தாழ்க்குமோ? இங்கண் அல்லதொன்று இன்னமும் கேட்டியால். (5) ஈண்டு நிகழ்ந்திருக்கும் கிகழ்ச்சிகள் நீண்ட அதிசய ஆனக் தங்களை விளைத்துள்ளன. கொடிய துயரங்கள் யாவும் கொடியில் மறைந்து போயின; நெடிய மகிழ்ச்சிகள் யாண்டும் நீண்டு பரந்து கிறைந்து கின்றன. எல்லாரும் அதிசய பரவசாாயினர்.