பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5548 கம்பன் கலை நிலை நிலைமைகளைக் கவி வரைந்து காட்டியிருக்கும் காட்சிகள் கலையின் சுவைகளோடு கனிந்து திகழ்கின்றன. யாவும் விழி எதிரே தெளிவாய் விளங்கித் தோன்றுகின்றன. நேர்ந்துள்ளன: ஆர்க்க வியப்புகளுடையன. கூர்க்க சிந்தனைகளால் ஒ ர் ங் து தேர்ந்து கொள்ள வாய்க்கன. அரிய அதிசயங்கள் கோப்க்கன. வான விதியில் மாருதி வாவி வந்தபோது அயோத்தி நகர் அருகே வரவே கீழே கூர்ந்து நோக்கினன்; பரதன் கீயில் பாய மூண்டு கிற்பதைக் கண்டான்; காணவே ஆl அபாயம் நேர்ந்ததே!' என்று விரைந்து உபாயம் ஒர்க்க :இதோ! ஐயன் வந்தான்; மெய்யன் வந்தான்! எம்பெருமான் வந்தான்! ஆண்ட வன் வங்தான்!” என்று நீண்ட பேரொலியோடு கூவிக்கொண் டே மூண்டு எரிகிற தியுள் முனைந்து பாப்ந்தான். பற்றி எரிந்த செருப்பு முற்றும் அவிந்தது; குண்டம் முழுவதும் கரிக் தண்டங் களாய்க் குவித்து கிடந்தன; விரைக்க வெளியே காவினன்; பரதன் பாதங்களில் விழுங் த கொழுது எழுங் த கின்று வாய் பொத்தி வணங்கி மொழிந்தான். நீதியின் கிலேயமே! இது செப்ய நேர்ந்தது என் சிங்கையை வருத்துகின்றது; மன்னர் பெருமான் எவ்வழியும் சொன்ன மொழி தவரு.ர்; முன்னம் சொன்ன கவணைப்படி அண்ணல் இங்கு வந்து சேர இன்னும் காற்ப த நாழிகைகள் இருக்கின்றன. கூறிய நோக்கக்கு ஒரு விநாடி முன்னே வந்தாலும் அது பெரிய பிழையாம்; சத்திய சீலனை அக்க உத்தமன் எத்தகைய நிலையிலும் பாதும் வழுவா மல் ஒழுகி வருபவர் ஆகலால் உரிய பொழுதிலேதான் அவரைக் தெரியமுடியும். கனக்கைச் சரியாக் கவனியாமையால் காரியக் கேடு சேர்ந்தது; நான் கூறியபடி எம்பெருமானே இனிது கான லாம்; காளைச் சூரிய உதயம் வரை பொறுத்துப் பாருங்கள்: குறித்தபடி ஆண்டவன் ஈண்டு வரவில்லையானல் நானே முன்ன தாக மாண்டு மடிவேன்; தருமமூர்த்தியின் கருமமாகவே நான் இங்கு வந்திருக்கிறேன்; இலங்கையிலிருந்து மீண்டு வருங்கால், இடையே பாத்துவாச முனிவர் விருந்து புரிய விழைந்து வேண்டி’ யமையால் சம் பெருக்ககை ஆண்டு அமர்ந்திருக்கிருர், காளை யாவரும் விழி களிப்ப நேரே காணலாம்; இராமநாதனுடைய தரிசனத்தால் திவ்வியமான பேரானந்தத்தை எவ்வுயிரும் ன ப்தி மகிழ்வதைச் செவ்வையா நாம் கண்டு களிக்கலாம்' என