பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5549 அனுமான் இன்னவாறு நன்னயமா நேரே கூறி யருளினன். அந்த மேதையினுடைய இனியு மொழிகள் இன்ப ஒளி களாய் ஒங்கிப் பரதனைப் பரவசப்படுத்தின. துயரால் உயிரை மாய்க்க மூண்டவனுக்கு உயர் பேர முகமாப் அவ்வுரைகள் உவகை புரிந்தமையால் உளம் மிக வியக் த செயல் இழந் தி அயல் அயர்ந்து கின்ருன். அதிசயஆனந்தம் மதிமிகுந்து வந்தது. ககனவிதியில் கதிவேகமாய்க் கடுகி வந்த அனுமான் இயுள் விரைந்து பாய்க் த புரிக்க செயல் விஞ்சை மந்திர மாப் விளங்கி கின்றமையால் யாவரும் மெய்ம்மறந்த விம் மிதகிலையில்கின்றனர். ー千 கையில்ை எரியைக் கரி ஆக்கினன் _ அனுமான் செய்துள்ள செயலை இது தெளிவா விளக்கி யுள்ளது. பரதனுடைய உடலைச் சாம்பல் ஆக்க நேர்க்க தீயை மாருதி சாம்பலாக்கியிருக்கிருன். காரிய விரைவு கருத்தோடு நிகழ்ந்துள்ளது. கருமகிகழ்ச்சிகள்தருமஉணர்ச்சிகளாயுள்ளன. விரிய மதிமானுடைய வேகமும் விவேகமும் வினையாண் மையும் கூரிய சீரிய நீர்மைகளோடு குலாவி உலக விழிகள் ஒர்ந்து நோக்கித் தேர்ந்து உணர ஈண்டு நேர்ந்த நிலவுகின்றன.) நேரே கிலத்தில் வந்து கின்று பரதன் எதிரே விவரமாத் தே.முதல் கூற முடியாகபடி அபாயம் வேகமாய் மீறி கின்றது ஆதலால் விரைந்து மாருதி யுேள் பாய்க் கான். பாயவே கீ மாய மாப் மறைந்த அ. கட்டைகளில் பற்றிக் கடுமையா எரிந்து நெடுமையா நீண்டு கின்ற நெருப்பு கடி து மறையவே அவை கரித்துண்டங்களாய்க் கிடந்தன. எரிந்தன யாவும் கரிந்தன. (க்ரி என்னும் சொல் இங்கே இருபொருள் மருவி கின்றது. ன ரிங் த கரிந்த கட்டை பின்பு கெரிதுே தெளியும் சாட்சி ஆகவும்! காட்சிக்கு அமைந்தது. 'இராமநாதர சிறிது நேரம் நான், காமதமாய் வந்தால் பரத நம்பி இறந்து போயிருப்பார்; ஆண்ட வன் அருளால் உயிர் பிழைத்துள்ளார்; அவர் தீயில் பாய்ந்து சாக மூண்ட கிலையை இந்தக் கரிகளால் தேவரீர் நேரே கண்டு கொள்ளலாம்’ என்று இராமபிரானிடம் காட்டி யருளவே எரிந்த கட்டைகளைக் கரிகளாக்கி வைத்தான் ஆதலால் எரியைக் கரி ஆக்கினன் என்ருர் கையில்ை என்றது ைேய அவித்திருக் í