பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5551: காற்பது நாழிகை ஆக வேண்டும் என்று காலத்தின் கணித நிலை யை இனிது விளக்கினன். உள்ள பொழுதை எண்ணி உள் ளம் தெளிக்க இளவல் உறுதியாயிருக்க அளவை அறுதியிட்டு உரைத் தான். காலக்கைக் கணித்துக் காட்டியது வியப்பை யூட்டியது. சுடர் குணக் குன்று தோன்றளவும் கின்று அருள். நானக் காலை வரையும் பொறுத்தருளுக; சூரியன் கிழக்கே உதயம் ஆகும் பொழுது இராமச் சக்திரனும் இங்கே உகயம் ஆவார் என இதயம் மகிழ இகமொழி புகன்று இனிது கேற்றி ன்ை. குணம் = கிழக்கு, குணக் குன்று என்ற து உதயகிரியை. f குணக்குன் ருன பரதனுக்குக் குணக்குன்றைக் குறித்துக் காட்டிக் கணக்கைச் சரி செய்திருப்பது கருதி யுனாவுரியது. அன்று மாலையில் எஞ்சிய நாழிகை யோடு இரவு முப்பது நாழி கையும் கழிய வேண்டும் என்பது நேரே தெளிய வந்தது. பாத்தவாச முனிவர் விருக்க புரிய விரும்பி வருக்தி வேண் டியமையால் ஆண்டவன் அங்கே தங்கி யிருக்கிருர்; நாளே உத யத்தில் இங்கே வந்தருளுவார் என்.று சிந்தை தெளிய மொழிக்க அனுமான் பின்பு காட்சியான சாட்சியைப் பரதன் எதிரே காட் ட நேர்ந்தான். தெளிவான அடையாளம் விழிதெரிய வந்தது. அடையாளம் காட்டியது. அண்டர் நாதன் அருளி அளித்துளது! உண்டொர் பேரடை யாளம உனக்கது கொண்டு வந்தனென் கோதறு சிங்தையாய்! கண்டு கொண்டருள் வாய் எனக் காட்டினன். (1) 56সেতাG மகிழ்ந்தது. காட்டிய மோதிரம் கண்ணில் காண்டலும் ஊட்டிய வல்விடம் உற்று முற்றுவார்க்கு ஊட்டிய நன்மருந்து ஒத்த தாமரோ ஈட்டிய உலகுக்கும் இளேய வேந்தற்கும். (2) களிப்பு நிலை. அழுகின்ற வாய் எலாம் ஆர்த்து எழுந்தன; விழுகின்ற கண் எலாம் வெள்ளம் மாறின,