பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54,98 கம்பன் கலை நிலை வாக்கில் பொய்யான்; வரும்! வரும் என்று உயிர் பேர்க்கிப் போக்கி உழக்கும் பொருமலான். பரதன் கொண்டுள்ள உறுதியும் பரிவும் பரிதாபமும் இங்கே தெரிய வந்துள்ளன. அந்த உள்ளத்தின் துடிப்புகளையும் பதைப்பு களையும் உரைகளில் நுனித்த உணர்ந்து கொள்ளுகிருேம்: சொல்லின் கொணிகளே உள்ளச் செவியால் கூர்ந்து ஒர்ந்து கேட்பவர் ஆர்க்க பொருள்களைத் தேர்ந்து தெளித்த கொள்ளு வர். ஒர்க் த ஒர்ந்த உள்ளம் உருகும்படி உரைகள் பெருகி வர் தள்ளன. அரிய மானச மருமங்கள் தெரிய உரியன. இராமன் சக்திய சீலன்; உத்தம நீர்மையன்; எவ்வழியும் பாதும் வாப்மொழி வழுவாக வி ழு மி ய அாப்மையாளன்; பதினன்கு ஆண்டு முடியும்போது மீண்டு வந்த விடுவேன் என்று நேரே உறுதி கூறி யருளினன்; அந்த வாக்குப் பொப் யாகாதபடி மெய்யா வந்த விடுவான் என்று சிங்தை தணிக்க இங்கத் தம்பி நந்தியம் பதியில் இருந்துள்ளான் ஆதலால் முக்திய கிலைமைகளை இவ்வாறு இங்கே நன்கு நினைவு கூர நேர்ந்தான். -வாக்கில் பொய்யான் என்றது 4 మిశీణత காண அவாவி உள்ளம் உருகியிருக்கிற இவனுக்கு உறுதி பயங்துள்ளது. தென் திசையையே நோக்கி ஏக்குற்று இருந்த இவன் உள்ளே எண்ணி வந்துள்ளதை ஈண்டு நுண்மையா உணர்ந்து கொள்ளுகிருேம். அண்ணன் வந்து விடுவான், வந்துவிடுவான் என்னும் சிந்தனை நாளும் பெருகி வந்துள்ளது. அவ்வுண்மையை வரும்! வரும்! வரும்! என்ற பரிவுரை வெளியே தெளிவாக் கெரியச் செய்தது." என் ஐயன் பொப்யா மொழியன் ஆதலால் முன்னம் சொல்லிய படியே குறித்த சாளில் உறுதியா வந்துவிடுவார் என்று கருதி மகிழுவான்; அடுத்த நிமிடத்தில் ஐயம் அடைந்து துடிப்பான்; மீண்டும் தெளிந்து தணிவான்; மறுபடியும் சந்தேகமாப் மறுகுவான்; வருவார் என்.ற உறுதி கொள்ளு வான்; அப்பொழுது உயிர் உடலில் சுகமாய் இருக்கும்; எங்கே வரப் போகிருர்? என்று சங்கை யு.றுவான்; அவ்வமையம் ஆவி கடித்த அலமாலடையும்; ! இன்னவாறே எண்ணி புழலுந்தோ மம் உள்ளம் ஒரு நிலையிலின்றி வெளியும் உள்ளும் உயிர்