பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$552 கம்பன் கலை நிலை உழுகின்ற தலைஎலாம் உயர்ந்து எழுந்தன; தொழுகின்ற கைஎலாம் காலின் தோன்றலே. (3) பரீதனது பரவசம். மோதிரம் வாங்கித்தன் முகத்தின் மேல் அனைத்து ஆதரம் பெறுவதற்கு ஆக்கை யோனை ஒதினர் காணுற ஓங்கின்ை தொழும் து.ாதனை முறைமுறை தொழுது அள்ளுவான். (4) ஆதிவெங் துயர லால் அருந்தல் இன்மையால் ஊதுறப் பறப்பதாய் உலர்ந்த யாக்கைபோய் ஏதிலன் ஒருவன்கொல் என்னல் ஆயது மாதிரம் வளர்ந்தன வயிரத் தோள்களே. (5) அழுககும் அனுமனே ஆழிக் கைகளால் தொழும்எழும் துள்ளும்.வெங் களிதுளக் கலால் விழுமழிந் தேங்குமபோய் விங்கும் வேர்க்குமக் குழுவொடும குனிக்கும்தன் தடக்கை கொட்டுமால். (6) ஆடுமின் ஆடுமின் என்னும், ஐயன்பால் ஒடுமின் ஒடுமின் என்னும; ஓங்கிசை பாடுமின பாடுமின் எனனும்; பாவிகாள்! குடுமின் குடுமின் துாதன் தோளெனும். (7) வஞ்சனே இயற்றிய மாயக் கைகையார் துஞ்சுவர் இனி எனத் தோளேக் கொட்டுமால் குஞ்சித அடிகள் மணடிலத்தில் கூட்டுற அஞ்சனக் குன்றினின் அறு ஆடும் பாடுமால். (8) வேதியர் தமைத்தொழும்; வேந்தரைத் தொழும்: தாதியர் தமைத்தொழும்; தன் சீனத் தான் தொழும்; ஏதுமஒன் றுணர்குரு திருக்கும்; கிற்குமால்: காதல் என் றதுவும் ஒர்கள்ளில் தோன்றிற்றேரி (9) இங்கே திகழ்ந்துள்ள நிலைகளை வியந்த காண்கின்ருேம். மூண்டு எரிந்த தீயை அவித்தப் பர கனத் தேற்றி உள்ளம் குளிர உறுதி நலங்களை உரைத்த அனுமான் முடிவில் அடையாளமாக் கொண்டுவந்த கணையாழியைக் காட்டின்ை. இராமனிடமிருந்து விடைபெற்று வரும் போதே முன் எச்சரிக்கையா மோதிரத்தை வாங்கி வந்துள்ளான் ஆகலால் ஈங்கு அகன இனிது பயன் படுத்தின்ை. மதி நலம் அதி நயமாய் விளங்கியது.