பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 55.53 காரியத்திறம் கூரிய சீரிய விவேகமாப் இவ் விரிய வானிடம் அமைந்துள்ளமையை இடங்கள் தோறும் நாம் உணர்ந்து வருகி ருேம். மூண்ட து பாக் கால் உயிரை விட நேர்ந்தவனே விரைந்து தடுத்து அடுக்க கின்று ஆறுகல் കൂ,ിL பின்பே மோதிரத்தை எடுத்து நீட்டி நேரே கண்டு கெளிய கிலேமையைத் துலக்கினன் . 'அண்டர்காதன் அளித்தது; அடையாளம் கொண்டு வந்தனன்; கண்டு அருள்” என்று காட்டியபொழுது யாவரும் போனங்கம் அடைக் தனர். துன்பக் கடல் இன்பக் கடலாப் மாறியது. எல்லாரும் உள்ளம் களித்துத் தள்ளினர்; எல்லையில்லாக பரவசநிலை எங்கும் பரவி எ ழுக் க.க. அழு த புலம்பிய வாய்கள் எல்லாம் இராம காதா! என்று ஆர்வம் மீதுளர்க் த கூவி ஆரவாரமாய்க் கொழுக கதிக்கன. அவலக் கண்ணிர்கள் ஆனங்கக் கண்ணிர்களாய்ப் பெருகின; கரையில் கவிழ்த்து புரண்ட கலைகள் நிலையில் உயர்க்க செடிய உவகைகளோடு ஓங்கின; இடங்கள் கோ.றம் திரண்டு கின்றவர் யாவரும் கைகளைத் தலைமேல் கூப்பி ம | ரு தி ைய நோக்கித் தொழுதனர்; மூண்ட ஆனக்கக் களிப்புகள் யாண்டும் ண்ேடு பொங்கி எவ்வழியும் கடித பரவி கெடிது ஓங்கின. இளவல் உளங்லே. இராமபிரான் விர லில் அனிைங் திருக்க மோதிரத்தை அனு மானுடைய கையில் கண்ட தும் ப கன் அடைக்க பரவசநிலை உரைகளேக் கடந்து எழுங்க.த. மாருகி காட்டிய மோதிரம் ஊட்டிய அமுதினும் உவகையை மூட்டியதால் உள்ளமும் உணர்வும் உயிரும் ஒருங்கே களிக் துத் துள்ளின. அகத்தில் பொங்கிய மகிழ்ச்சியோடு அங்கக் கணையாழியைக் கையில் வாங்கினன், கண் குளிர நோக்கிளுன்ே; முகத்தில் அனேக் கான்; முத்தமிட்டான்; கலேயில் வைத்த சி சிறிது நேரம் நிலை மறந்து தின்ருன்; மீண்டும் எடுத்து நேரே பார்த்து கெடிது களித்தான்; விழி リs பெருகி இடிய து; உழுவலன் பால் அழுக கண்ணிர் ஆழியை கனத்து ஆழமாப் கின்றது. ஆனக்க ஆர்வத்தால் அவ்வாறு அழுதவன் பின்பு அனுமானைச் சுற்றிச் சுற்றி வந் து தொழுது துதித்தான்; தள்ளிக் குதித்தான்; கன்னே மறந்து 695