பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 54 கம்பன் கலை நிலை ஆனந்தக் கூத்த ஆடி குன்; அகத்தில் மூண்ட இன்பம் முகத் தில் நீண்டு நிலவியது; மெலிந்திருக்க உடல் விம்மிப் பருத்து விழுமிய எழிலோடு தெளிவாப் விளங்கி ஒளிமிகுந்து திகழ்க்க த; கழிபேருவகையால் வி தி சீ ர் பெருகி வெளியே பாய்க்க த; அழுவது, சிரிப்பது, ஆடுவது, பாடுவ த ஒடுவது, வட்டமிட்டு வருவது, தள்ளிக் குதிப்பது, கொடைகளைத் கட்டிக்குனிப்பது,

  • *

எதையோ எண்ணி அசையாமல் கிற் ப.த, ம.றபடியும் விசையா விரைக்க அயல் எங்கும் திரிவக, மயல் மிகுக்க செயல் விரிக்க வருவத, இன்னவாருன கிலைகளில் மன்னி வந்தவன் பின்னர் மக்கள் கூட்டத்தை நோக்கிப் பக்கம் எங்கும் போய்ப் பரி வோடு பேசினன். எல்லாரும் ஆடுங்கள்; பாடுங்கள்; எம் பெருமான் வருகிருர் எதிர்கொண்டு ஒடுங்கள்; இங்கே வங் தள்ள தளதனுடைய அடிகளே உங்கள் முடிகளில் சூடுங்கள்; யாதும் தாமதியாமல் எல்லாம் செய்யுங்கள்; .ெ ப ல் ல த கைகேசி இன்று பொன்றி ஒழிவாள்; நெஞ்சம் தணிக் த வஞ் சம் புரிந்த அந்த மாப்ப் பேய் மா ப்க் த போம்; மாயப்ந்து போம்; என் ஆருயிர் ஆன அஞ்சன வண்ணனே நான் கண்டு களிப் பேன்; கண்டு களிப்பேன்’ என்று இவ்வாறு களியாட்டம் ஆடிகுன். அதன்பின் கூட்டங்களை நோக்கித் தனித்தனியே கும்பிட் டான். வேதியர் வேந்தர் வணிகர் முகவிய மாந்தர் யாவரையும் வியக்த மகிழ்ந்து புகழ்ந்து கொழு கான்; பின்பு பெண்கள் குழுவை நோக்கிக் கண்கள் நீர் மல்கி அம்மா! எங்கள் தெய் வம் வக்கருளும் ன்.று சிங்தை யுவக்க மொழித்தான்; அரண் மனையில் வேலைசெய்கிற காதிகளையும் ஆகாவோடு அணுகி ஆனந்த அதிசயத்தால் கொழுதான்; முடிவில் க ன் னே யு ம் கொழுது கொண்டான்; இன்னவாறு இன்பக் களிப்பில் மூழ்கி எல்லை காணமுடியாக பரவச கிலைகளில் பரதன் வர மாப் கின் முன். அவனுடைய செயல் இயல்கள் மயல்களாப் கின்றன. கன் அண்ணன் பால் இந்த இளவல் கொண்டுள்ள உழுவ லன்பும் உள்ளப்பாசமும் உயிர் வாஞ்சையும் உலக உள்ளங்கள்' உணர்ந்து தெளிய ஈ ண்டு விரித்து வியன வெளிவந்துள்ளன. ஊட்டிய கன் மருந்து ஒத்தது அனுமான் காட்டிய மோதிரம் பரதனுக்கும் மாக்கருக்கும்