பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ர | ம ன் 555 5 ஊட்டியுள்ள உவகை நிலையை இது உணர்த்தியுள்ளது. துயரங் களால் துடித்த உயிர்போக மூண்டவர்க்கு உயர் பேரமுகமாப் அது ஆண்டு உய்வு கந்திருப்பதை ஈண்டு நாம் ஒர்ந்து உணர்ந்த கோள்கிருேம். ஊட்டிய என் மத உண்டு மகிழ்க்கமை தெளிய. (சாக நேர்ந்த சமையம் சாகா மருந்தாய் வந்து உதவியுள்ள மையால் கன் மருந்து என அந்த மோதிரம் ஈயக்க புகழ நேர்ந்தது. அடையாள முத்திரை யாப் அமைந்திருப்பக மோதிரம் என வங், த.தி.இர ாமநாமம் அதில் நேமமா நிலவியுள்ளது. மெய்ப்பேர் தீட் டியது. தீட்டரிய செய்கையது என். அக்க விரலணி விறலோடு விளங்கியுள்ள களுல் அகன் காட்சியும் மாட்சியும் காணலாகும். 'ஆழி காட்டி என் ஆருயிர் காட்டினன்' தான் கொண்டு வந்த கணையாழியை அனுமான் காட்டிய போக சீதை ம கி ழ் ங் க புகழ்ந்த கை இது காட்டியுள்ள.க. இலங்கைச் சிறையில் கலங்கி யிருந்தவள் முடிவில் இறந்து பட நேர்க்க சமையம் கடிதில் நேரே போப் இந்த ஆழியைக் காட் டியே அக் கேவியின் ஆவியை அனுமான் மீட்டியருளினன். ‘விருந்தும் எனலாகியது வி யும் உயிர் மீளும் மருந்தும் எனலாகியது வாழிமணி யாழி.” (சுங் கச, உருக்காட்டு 9ே) வியும் உயிரை மீட்டிச் சானகியை அங்கே காக்கருளிய, அந்த அனகன் கை ஆழியே பர கன் உயிரை இங்கே பாதுகாக் ள்ைளது. அதிசய அழகனுடைய விரலணி மனைவிக்கும் கம்பிக் கும் மன்னுயிர்க்கும் இன்னுயிர்கரும் இனிய அமுகமாப் மன்னி புள்ளது. அந்த உண்மையை இங்கே கண்டு விேய நிலைகளைத் தெளிந்து கொள்கிருேம். ஆருயிர்களுக்கு ஒர் உயிர் உணர வங்க து.' கணையாழியைக் கண்டதும் அண்னனே நேரே கண்டு கொள்ளலாம் என்ற எண்ணம் போனங்தமாய்ப் பெருகி எழுங் தது. ஆதலால் பரதன் பரவச கிலையில் கில்வி கின்றுள்ளான். அழும்; 5கும்; அனுமனைத் தொழும்; எழும்; விழும்; துள்ளும், ஏங்கும், வீங்கும். என்ற தல்ை அக்க உள்ளத்தில் ஒங்கியுள்ள உ வ ைக க் களிப்புகளை ஒர்ந்து உணர்ந்து கொள்கிருேம். உற்ற துயரங்கள்