பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5556 கம்பன் கலை நிலை யாவும் ஒழிக்க இன்ப விளைவுகள் பொங்கியுள்ளமையை இங்கே விளைங் தள்ள மெயப்ப்பாடுகள் வெளியே தெளிவா விளக்கி யுள்ளன. நேர்ந்தள்ள கிலேகள் கூர்ந்து ஒர்க் த சிந்திக்கவுரியன. அழுகலும் நகுதலும் வேறுபாடான மாறுபாடுக ளுடை பன; அவை ஒருங்கே நிகழ்ந்துள்ளன. சிக்கம் பேதமான பிக்க ருடைய செயல்களும் மயல்களும் இங்கே பெருகி நிற்கின்றன. ஈண்டு அழுகத ஆனந்தக்கால்: மூண்ட சோகத்தில் மூழ்கி மாண்டு படநேர்ந்தவள் மீண்டு மகிழ்ச்சிப் பெருக்கில் நீண்டு கிற்கின்ருன் ஆதலால் அந்த நிலைமையில் விழி நீர் வெளியே பாப்க் துள்ளது. இராமநாதன் பால் மூண்டுள்ள அன்புப்பாசம் பரதனைப் பெரியபிக்கன் ஆக்கி அரியசெயல்களை ஆற்றியிருக்கிறது. -** -** దొమవవే திளைக்கும் படி செப்தஸ் ளவன் ஆதலால் மாருதி யைப் பல முறையும் வலமா வந்து தொழுது த தித்திருக்கிருன். உள்ளத்தில் பொங்கிய உவகைப் பெருக்கால் அங்கும் இங்குமா ஒடித் துள்ளிக் குதித்துள்ளான். அவ்வுண்மை எழும், விழும், துள்ளும் என்ற தகுல் தெரிய வங்கது. ஏங்கும், வீங்கும் என்றது: அண்ணனைக் கான அவாவிய ஏக்கமும், கண்டுகளிக்கலாம் அல்லல்கள் எல்லாம் அறவே நீங்கி எல்லேயில்லாத இன்ப என்ற ஊக்கமும் ஒருங்கே ஓங்கி எழுத்துள்ளமையால் நேர்ந்தது, அகத்தில் மிகுந்த மகிழ்ச்சி விளைந்தபோது புறத்தில் பல வகையான நிகழ்ச்சிகள் விரிக்க நிலைமைகள் தெரியவருகின்றன. உவந்தோன் அவிநயம் உரைக்கும் காலே நிவந்தினி தாகிய கண்மலர் உடைமையும் இனிதின் இயன்ற உள்ளம உடைமையும் முனிவின் அகன்ற முஅவல் நகை உடைமையும் இருக்கையும் சேறலும கானமும் பிறவும் ஒருங்குடன் அமைந்த குறிப்பிற் றன்றே. (அவிநயம்) o உள் ளத்தில் உவகை ஒங்கிய பொழுது அந்த மனிதனிடம் நிகழுகின்ற நிகழ்ச்சிகளை இது இனிது விளக்கியுள்ளது. (உயிர் அடைந்துள்ள களிப்புகள் உடல் வழியே அயல் அறிய வருத = H லால் மெய்ப்பாடுகள் என இயல்முறையில் பெயர்பெற்றுகின்றன.