பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 5557 ஆடுமின் ஆடுமின் என்னும் ஐயன்பால் ஒடுமின் ஒடுமின் என்னும். பொது சனங்களே நோக்கிப் பரதன் இவ்வாறு ஆவேச மாய்க் கூவியிருக்கிருன் எம்பெருமான் பரத்துவாச முனிவரு டைய ஆசிரமத்தில் வந்த தங்கியிருக்கிருர்; அங்கே ஒடுங்கள்; இங்கிருக்க அங்கு வரையும் ஒரே திரளாப் நீண்டு கின்று ஆண் டவனை எதிர் கொண்டு வரவேற்று உபசரியுங்கள்; விரைந்து போப்ப் புகழ்ந்து போற்றுங்கள்’ என்று உவகை மீதார்க் து o, * ககர மாங்கரை ஏவி அயல் எங்கும் கூவி கின்றுள்ளாள். (பாவிகாள்! என்ற து பரவச நிலையில் வெளிவந்த பாசமொழி:) : கேசமக்கள் ஆகிய நீங்கள் எல்லாரும் என்னைப் போல் பாவம் செய்திருக்கமையால் புண்ணிய மூர்த்தியைப் பிரிந்து புலை கிலையில் புலர்ந்திருக் கீர்; இன்ருேடு அக்க அவலகிலே ஒழிக்க போயது; இனிமேல் கவலே யாதம் இன்றி உவகையில் ஓங்கி வாழ்விர்; ஒடிப்போப் ஐயனைப் பாருங்கள்; பார்க்க அவனுடைய கீர்த்தி யைப் பாடுங்கள்; பாடலோடு ஆடவர் திலகன் எதிரே ஆனத் தத்தால் ஆடுங்கள்; பேரின் பப் பேறு உ ங்களுக்கு கேரே கிடைத் ஆதுள்ளது” என இன்னவாறு மக்கள் திர8ள நோக்கி மகிழ்ச்சி மீ தளர்த்து பேசியிருக்கிருன். வெளியே வந்த வார்க்கைகள் அந்த உள்ளக்கைக் கெள்ளத்தெளிய நேரே வார்த்துக்காட்டியுள்ளது. / வஞ்சனே இயற்றிய மாயக் கைகையார் - துஞ்சுவர் இனி | பரதனுடைய நெஞ்சக் கொதிப்பை இங்க மொழிகளால் கேரே கெரிங் து கொள்கிருேம். இராமனைக் காட்டுக்கு ஒட்டி காட்டுக்கு செடிய துயரங்களே வினைத்த கொடிய பாதகி என்.று கைகேசியை எவ்வழியும் வெறுத் தக் கடுத்துப் பழித்த வரு விட அது தி இக்குலமகனிடம் பாண்டும் 'கண்டு வருகிருேம். ஈண்டும் முடிவாக இவ்வாறு காண நேர்ந்தோம். கானுகின்ற காட்சியில் கருமங்கள் மருமமா மருவியுள்ள வருமங்கள் தெரியவருகின்றன. வஞ்சனை இயற்றிய என்ற த தசரதன வசமா மயக்கி இா ண்டு வரங்களை வாங்கி இழவு கூட்டிய அக்களவு நிலையைக் கண்டு தெளிய வங்கது. இனியமனைவி என்று உரிமையாப் சம்பி அரிய அன்புகள் செப்த கணவனைக் கொடுமையா வஞ்சித்தாள்