பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5558 கம்பன் கலை நிலை ஆதலால் அந்த நெஞ்சத் தீமையை கினேங்க கினேங் து இக்கோ மகன் நெஞ்சம் தடித்து கெடிது பதைத் து வெறுத்துள்ளான். 'உரம்கொள் மனத்தவள் வஞ்சம் ஒர்கிலாதான்.” (கைகேசிசூழ், 9) கைகேசியின் வஞ்சமனத்தையும், தசரதனுடைய கெஞ்சின் நேர்மையையும் இது நன்கு வரைந்து காட்டியுள்ளது.) இதனை இங்கே கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். உரம் கொண்ட வஞ்ச நெஞ்சம் உடையவள் கிரம் கொண்ட மன்னனிடம் வரம் கொண்டு தன் மனம் கொண்டபடி செய்யசேர்ந்தாள். அகனல் விளைந்த விளைவுகள் அளவிடலரியன; அதிசயங்கள் உடையன. இராம சரிதத்தின் விளைவும் விரிவும் பரிவும் பண்பும் வியனிலை யில் பெருகி விழுமிய மகிமைகள் கோப்ந்துள்ளன. கருமங் களும் கருமங்களும் மருமங்களாப் மருவி யிருத்தலால் விதியின் விளையாடல்களா விளங்கி நிற்கின்றன. வசிட்டமுனிவர் முதலிய பலருடைய மதிகளையும் கடந்து அதிசய கிலேகளில் திமிர்ந்த கிலவுகின்றன. அரிய மதிகளை வென் அறு பெரியவிதிபெருகியுளது. தனது அருமை மகனே அரசன் ஆக்கி அரியணையில் வைத் * தக் கண் குளிரக் காண வேண்டும் என்ற ஆசையிேைலயே கைகேசி கைதவம் செய்தாள். அச்செயலால் மயலான துயரங் கள் எங்கும் விளைந்தன. அயோத்தியில் கிளைக்க கிளை இலங்கை வரையும் நீண்டு போப் அரக்கரை அடியோடு கருவருக்து மீண்டுள்ளது. அந்த மீட்சியுள் அரிய பல காட்சிகள் உள்ளன

  • - 轟 -- R == H e H '-உலக உயிர்கள் யாவும் கண் என உயிர் எனக் கருதிப்

போற்றும் இராமன்பால் கைகேசி மாத்திரம் மாறுபட்டு மனம் திரிந்து ஊறுபாடுகளை விளைத்தாள்; கொடிய அந்த இடையூறுகளே யெல்லாம் கடந்த இராமன் அரிய பெரிய புகழோடு மீண்டு வருகின்ருன் ஆதலால் நீண்ட வஞ்சமாய்ச் சதி புரிக்க அவள் மாண்டே மடிந்து போவாள் என்று பரதன் மகிழ்ச்சி மீதார்க் து கின்ருன். அந்த நிலை இனி மாயக் கைகையார் துஞ்சுவர் என்ற இத்தோன்றல் தோள் தட்டி யுள்ளமையால் தெரிய வந்தது.) ஈன்ற தாயை இவ்வாறு இந்த இனிய மகன் தனிமிகுக் து == வைதத, புனித அண்ணன் மேல் பொங்கியுள்ள வி ழு மி ய