பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 55.59 அன்பை விளக்கி கின்ற கTதனக்கு இதம் செய்வதாக கினைந்து கொண்டு தன் உயிரை அகம் செய்தாளே! என்று அன்னையை இன்னலோடு உள்ளே வெறுத்திருத்தலால் உரைகள் வெளியே கடுத்து வந்தன. உரிமையாய் இனியது செய்ய நேர்ந்தாள்; அந்தச் செயலால் சிறுமையாப்ப் பழிகள் பல சேர்ந்தாள். காஞளப் போஎன்று காகுத்தன் தனே அனுப்பிக் கைகைத் தெய்வம் வாளைச் செய்தது என வானவர்கள் வாழ்த்திவர வையத் தோர்கள் ஆளுதை கொடும்பாவி அழிகேடு செய்தாள் என்று அவங்கள் கூறத் தாளை வேண்டும்என்ற தன் மகனும் தனேப்பழித்தான் தமியள் அந்தோ! கைகேசி செப்த செயல்களால் விளைந்துள்ள கிலைகளை இங்கே வியந்த காணுகின்ருேம். வானம்.அவளே உஒவந்து வாழ்த்தி வருகிறது; வையம் அவளே இகழ்ந்து தாற்றுகிறது. வினையின் விளைவுகள் நினைவரிய நிலையில் நிலவி கெடிது பரவி கிற்கின்றன. தன் காயால் நேர்ந்திருக்க துயரம் எல்லாம் ஒழிந்தன என உளம் மிக உவக்க பரதன் தமையனர் வருவதை நினைந்து கினைக்க கெடி து மகிழ்த்து பரவசம் அடைந்தான். அந்த அவச நிலையில் கிகழ்ந்த செயல்கள் வியந்து பக்து மிகுந்து சிந்திக்க வந்தன. வேதங்களை ஒதியுணர்க்க மறையவர்களை நோக்கி மகிழ்ந்து தொழுதான்: 'நீங்கள் நெறி கியமங்களோடு ஒழுகி வந்த புண்ணி யமே எங்கள் அண்ணலே இங்கே கொண்டு வந்துள்ளது” என்று மகிழ்க் துள்ளமையால் அவரை ஆர்வத்தோடு தொழுது விட்டு அயலேபோப் அரசர் குழுவைத் தொழுது புகழ்ந்தான்: ‘'.அரச குலப் பெருமான்களே! நீதி முறையோடு நீங்கள் புரிந்து வந்த ஆட்சியின் மாட்சியாலேயே னம்பெருமான் இ ங் .ே க மீண்டு jo ட்சி தர வருகிருர்: இனிமேல் அவருடைய தலைமையில் உங்கள் 77 கிலேமை மகிமை கோப்து வரும் என்.றமகிழ்க் துவணங்கினன். பின்பு வணிகர் வேளாளர் முதலிய மரபினர்களை யெல்லாம் வரன் முறையே தொழுது புகழ்ந்து தொடர்ந்து கற்றி வந்தான். தாதியர் தமைத் தொழும்.