பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5560 கம்பன் கலை நிலை வேதியரை விழைந்த கொழுது அதன்பின் வேங்கர் முதலிய மாந்தர் யாவரையும் மகிழ்க் த தொழுது வக்கவன், அங்கே குழுமி - - s தொழுதுள்ளான். 'அம்மா! வழிமுறையே ஊழியம் செய்ய நேர்ந்துள்ள நீங்கள் செப்த கருமங் கான் கரும மூர்த்தியான இராமபிரான ஈண்டு மீண்டு கொண்டு வந்தன் ளது; உங்களு டைய புண்ணியத்தால் என்னுடைய கண்கள் களிக்க என் ஆண்டவனைக் கண்டு களிப்பேன்; எனக்கு இத்தகைய பேரின் பங்களை ஊட்டியருளிய உங்களுக்கு என்றும் என் நன்றி உரிமை யாம்' என உவந்து கும்பிட்டு உள்ளம் களித்து கின்ருன். தன்னைத் தான் தொழும். இறுதியில் தொழுதுள்ளதைக் கண்டு ஈண்டு நாம் பெரிதும் வியந்து கிற்கிருேம். பித்துப் பிடித்த பெரிய பயித்தியகாரன் புரியும் செயல்கள் பாகனிடம் நேரே கெரிய வந்துள்ளன) தன்னைத் தொழுதது ஏன்? இங்கக் கேள்வி இங்கே யாருக் கும் இயல்பாப் அ ᏀᎮᏡ . கிகழ்ச்சிகளை நெறியே நோக்கி வந்தவர் முடிவில் முடிவு தெரியாக படி கெடித ந்ெதிங் த கிற்க நேர்க் தள்ளார். அவரவர்க்குத் தோன்றிய வாறெல்லாம் பதில் கூழ்ை படி இது அதிசய விதமாய் ஈங்கு விதி கோ ப்ங் த வந்தள்ளி: 'பரதா! உன்னை நீ ஏன் தொழுது கொண்டாய்?’ என்.று பாகனிடம் G? கேட்டால் அவனும் சரியா விடைகூற GP IPயாமல் திகைத்தே கிம்பான். உவகை கிலே உரை கடங் தளது. சபித்தன் செயலுக்கு அத்தம் தெரிவது அரிது’ எ ன் ப து முதுமொழி. தெளிவாய்த் தெரிய அரிய செயல் பெரிய அரச குல மகனிடம் பெருகி எழுத்து வெளியே யாரும்காணகின்றது.) (கான முடியாது என்று கலங்கி கின்று முடிவில் முடிக் து போக மூண்டவன் அண்ணனைக் காண நேர்ந்தகை எண்னவே தனது பிறவி புனிதம் அடைக்க து; புண்ணிய நலம் உடைய து என்று உள்ளம் உவகை மீதுணர்ந்தது, எல்லே மீறிய அங்க மகிழ்ச்சி யால் கன்னத்தானே உரிமையோடு அவன்கொழுதுகொண்டான் அதிசய பரவசம் விழிதெரிய வந்தது. அடே பாதா! நீ பெரிய பாக்கியசாலி; இராமநாதனைக் கண்டு மகிழும் புண்ணியத்தை நீ | கன்கு பண்ணியுள்ளாய்! உன் சன்மம் ஈடேறியது; எடுத்த இந்த உடல் புனிதமாப் அரிய பலன அடைந்தது' என இன்னவா.அறு L = * - i