பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் - 5561 அன்னே முன்னிலைப்படுத்திப் பித்தன் புலம்பியுள்ளதுபோல் இராமபத்தியால் சித்தம் களித் துப் புலம்பி யிருக்கிருன்; களி மயக்கமான அக்க ஆனந்த நிலே தன்னைத்தான் தொழும் என்ற க குல் தெளிவாய் கின்றது. உள்ளத்தில் பேரன்பு பொங்கியுள்ள கிலையை வெளியே நிகழ்ந்துள்ள செயல்கள் விழிகெரிய விளக்கி கின்றன. இன்பக் களிப்புகள் எவ்வழியும் நீண்டுள்ளன. காதல் ஒர் கள்ளில் தோன்றிற்றே. மேலே இயல்பாப் சேர்ந்துள்ள செயல்களுக்கெல்லாம். காரணத்தை இது தெளிவாக் துலக்கியுள்ளது. கள்ளைக் குடித்த வன் உள்ளம் கடுமாறி பிதற்றிக் கிரிந்து பித்தாட்டம் ஆடுவன்; அவ்வாறே பரதனும் இங்கே செய்திருக்கிருன். இராமன் பால் பெருகி எழுத்த பேரன்பால் உள்ளம் உருகி உரை தடுமாறி அயலான செயல்களை மயலோடு செய்துள்ளான் ஆகலால் காதல் கள் வெறியாய் நீண்டு கின்றது என அங்கிலைமையைத் துலக்கினர். வெளியே வினைத்துள்ள வெறியாட்டம் உள்ளே கிளர்ந்துள்ள உழுவலன்பை வெளிப்படுத்தியது. பரவசநிலையில் அரிய பல செயல்கள் விரைவா நிகழ்ந்து வியனுப் விரிந்துள்ளன. ஒர் என்றது அங்கக் கள்ளின் அருமை பெருமைகளே ஒர்ந்துணர வந்தது(ம்து உள்ளே போக மதி வெளியே போகும்! என்னும் பழமொழிப்படி கள்ளைப்பருகினவன் அறிவு கேடனப் அவகேடுகளைச் செய்வான்; பாகன் இங்கே அவ்வாறு யாகம் செப்யவில்லே, கொழுகலும், அழுகலும், எழுகலும், சகுதலும், புகழ்தலும், போற்றலும் ஆகிய விழுமிய செயல்களே இக்குல மகனிடமிருந்து விளைந்திருக்கின்றன. ஆகவே அதிசயமான இனிய ஒர் கள் எனக் காதல் இங்கே காண வந்தது. பெண் பாலின் பெரிய பிரியமே காதல் ಆ ಾ ಣ. ரியது. ஆண் பால் அன்பை ஈண்டு அப்பெயரால் கூறியத உயர் பேராசையையும் உரிமையான பாசத்தையும் ஒர்ந்து உணர்ந்து கொள்ள வந்தது. 'கள்ளினும் காமம் இனிது” (குறள், 12.01.) காதலும் கள்ளும் இதன் கண்ணும் காண வந்துள்ளன. உரிய நாயகன் பிரிவை ஆற்ருமல் ைேக உயிரை விட நேர்ந் ததுபோல் பரதனும் சாக சேர்ந்தான் ஆகலால் சாதலை வினைத்த 696