பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இரா ம ன் 54,99 ளை சலா டி உழன்று திரிக்கது. தயரான அக் கப் பரிகா பகில உயிர் போக்கிப் போக்கி உழக்கும் பொருமலான் என்ற கல்ை கெரிய வங்க த அங்காங்க மாப் நிகழ்ந்த அங்க மானச மருமங் களே இந்த மொழிகள் இங்கே நன்கு தெளிவாக்கி யுள்ளன) கானகம்போன அம் மான விர ன் வருவார் என்று கருதக் கோமம் உயிர் உடலில் இருக்கும்; ஒரு வேளை வராமல் அங்கே யே இருக்த விடுவாரோ? என்று ஐயறவு நேர்ந்தபோதெல்லாம் உயிர் சோர்ந்த ஒப்ங்கபோம்; ஒரு நிலையுமின்றி அலமந்த அலை கின்ற அந்த நிலையும் போக்கும் ஈண்டு துணுகி உணர நேர்க்கன. ( தனது உயிர் வாழ்வு எல்லாம் இராமன து உருவ நிலையை *. கேரே காணும் வேணவாவோடு பெருகியுள்ளமையால் பரதன் இவ்வாறு பரிதாபமாப் மறுகி உருக நேர்ந்தான் கருதங் தோறும் கண்களிலிருந்து நீர் பொங்கி வழிந்து புறமே போகின் றது. பேச்சின்றிச் செயலிழக்க மயலுழந்த துயர் மிகுந்து உயிர் உருகி வருகிருன், உடலுக்கு உயிர் .ே பாடல் பாகன் உயிர்க்கு இராமன் உயிராப் மருவியிருக்கிருன்; அங்க மருமக் தைக் கருமமும் கண்ணிரும் வெளியே காட்டி வருகின்றன.) உண்ணும் நீர்க்கும் உயிர்க்கும் உயிர். இராமனது உண்மை கிலையை இ.த உணர்த்தியுளது. கம்பி பரதனுக்கு அண்ணன் அமைந்திருக்கும் வண்ணத்தை இங்கே துண்மையாஉணர்ந்து உண்மையைத்தெளிந்து கொள்ளுகிருேம். உண்ணும்சோறு பருகும்ர்ே தின்னும் வெற்றிலே எல்லாம் கண்ணன எம்பெருமான் என்றே கனகள் நீர்கள் மல்கி மண்ணினுள் அவன சீர் வளமிக்கவனுரர் வினவி திண்ணமஎன் இளமான் புகுமூர் திருக்கோளுரே. (திருவாய்மொழி) திருமாலை நினைந்து நம்மாழ்வார் உருகியிருக்கும் நிலையை இது விளக்கியுள்ளது. தத்துவ ஞானிகள் பத்திப் பரவசமாய் ஈசனைக் கருதி உருகுவதுபோல் பரதன் இராமனைக் கருதி e-তেতে கின்ருன். உள்ளம் கரைந்து வருகிற அன்பின் கிலை உறவுரிமை களைத் தெளிவா வெளியாக்கி வருகிறது. (விழிகளிலிருந் து பொங்கி வழிகிற நீரால் அந்த உள்ளத்தில் ஒங்கி கிற்கும் அன்பின் எல்லையைத் தெளிவா ஒர்ந்து தேர்ந்து கொள்கிருேம்.