பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5562 கம்பன் கலை நிலை அந்த அரிய பேரன்பு காதல் என அமைந்தது. அன்பு, பாசம், வாஞ்சை, காதல் என்னும் உரிமை மொழிகள் ஒருமையாய்க் தோன்றினும் பொருள்களில் துணுகிய Gఎ.aL79ఉ@ణLL . விழுமிய உழுவலன்பு மனிதனைப் பரவசப்படுத்திப் பயித்தியம் ஆக்கிவிடும் என்பதைப் பரதனுடைய செயல்கள் இங்கே நன்கு தெரியச் செப்தன. அரிய பத்தி பெரிய பித்தாப் விரிகிறது. A man of sense may love like a madman, but not as a fool. [Rochefoucauld] ஒரு அறிவாளி அன்பால் பித்தன்போல் தோன்றலாம்; ஆனல் மூடன் அல்லன்” என்னும் இது இங்கு அறிய வுரியது. Love reasons without reason. [Shakespeare] காரணம் கருதாமலே அன்பு காரியம் புரிகிறது ' என இது குறித்தளது. அன்பின் கிலே நன்கு அறிய அரியது. Life is a flower of which love is the honey. [Victor Hugo] TT அன்புள்ள உயிர் தேன் உள்ள மலர் என இத உரைத்துளது. மதுவும் மலரும் அன்பும் மனமும் அறிய வந்தன. (ப்ர கன் உள்ளம் மதுவுடைய மலர்போல் அன்பு மண்டி யுள்ளமையால் கள் உண்டவன்போல் களிமீக்கொண்டு மொழி களாடித் தொழுது துதித்து எவ்வழியும் ஆனக்கக் கூக்கனப் மேவி கின்ருன். அது வெறியாட்டம் அன்று; இன்பக் கத்தே. قي \ இராம காவியத்தில் அன்புகிலே பேரின்ப வெள்ளமாப்ப் பொங்கியுள்ளது. உரிய சகோதரர் நால்வரிடமே அன்றி அனு மான் குகன் வீடணன் சுக்கிரீவன் முதலிய யாவரிடமும் அன்பு பெருகி ஒடியுள்ளமையால் இக்காவியம் வேகோடி களுக்குச் சிறந்த ஆனந்த கிலேயமாப் உயர்ந்து விளங்குகிறது.) பரதன், இராமன், இலக்குவன் என்னும் இக் கோமக்களி டம் மருவியுள்ள உழுவலன்புகள் உலக உள்ளங்களை உருக்கி யாண்டும் விழுமிய ம்ேன் மைகளை இனிது விளைத்து வருகின்றன. Mutual love, the crown of all our bliss. [Milton]

ஒருவர் பால் ஒருவர் உள்ளம் கனிக்க அன்பு நம் எல்லா ருடைய பேரின்ப முடியாம்” என்னும் இது இங்கே உன்னி யுனா வுரியது. அன்பு படியமனிதன் இன்ப கிலேயில் உயர்கிருன்.