பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ | | ம ன் 5563 அன்பு இன்பக் கனி; உயிரின் சாரம். சீவ அமுதம் ஆன இது பரதன் பால் பெருகியுள்ள கிலைமையையும் நீர்மையையும் பSWமையா ஒர்ந்த உணர்பவர் உள்ளம் கரைந்து உயரின்பம் கானுவர்.பேரின் பவெள்ளம் இவன் அன்பில்பெருகிவந்துள்ளது. ஏதும் ஒன்று உணர்வுருது இருக்கும்; கிற்கும். Cஅன்பு கிலையில் உயர்ந்திருக்க பரதன் இராமனுடைய கணை யாழியைக் கண்டபின் பேரின்ப வெள்ளத்தில் மிதக்க கிளேத் தள்ளான்; அந்த உண்மையை அவனுடைய இந்தச் செயல்கள் - உணர்த்தியுள்ளன. மெய்ப்பாடுகள் மெப்மை தெரிய கின்றன.). அழுது கொழுது குதிக்கவன் பின்பு பாதும் பேசாமல் ஏதும் அசையாமல் சித்திரப் பாவை போல் செயலிழந்து கின்றுள்ளான். அண்ணன் வர வை எண்ணி ஆனக்க பூரணனப் அமைந்திருந்தவன் பின்பு கண்ணேத் திறந்து பார்த்தான்; வங்க அண்ணலை நோக்கி வார்த்தைகள் ஆட நேர்க்கான். ' ஐயா! சோகமாய்ச் சாக நேர்ந்த என்னை வேகமாப் வந்து கிறுத்தி ஏகமான இ ன் ப த ல னே அருளியுள்ளாப், ஆழிகாட்டி என் வாழ்வை நீட்டி யருளிய நீர் யார்? உமது பேர் என்ன? யாவும் த்ெளிவாக் தெரிய விரும்புகிறேன் என்று பரிவோடு கூறினன். பரதன் வினவியது. அத்திறத்து ஆண்டகை அனுமன் தன்னேரீ எத்திறத்தாய் எமக்கு இயம்பி ஈதியால் முத்திறத் தவருளே ஒருவன் மூர்த்திவேறு ஒத்திருந் தாய் என உணர்கின் றேன் என்ருன். (1) மறையவர் வடிவுகொண்டு அணுக வந்தனே இறைவரின் ஒருவன் என்று எண்ணு கின்றனன் துறைஎனக்கு யாதுஎனச் சொல்லு சொல் என்ருன் அறைகழல் அனுமனும் அறியக் கூ ஆறு வான்: (2) அதிசய நிலையில் வந்து ஆறுதல் புரிந்து ஆருயிர் தங்துள்ள மாருதியை நோக்கிப் பரதன் கூறியுள்ள மொழிகளை இங்கே விழியூன்றி வியங் து காண்கின்ருேம்; கிலேமைகளை ஒ ர் ங் அ நோக்கி கிகழ்ச்சிகளைக் கூர்ந்து உணர்ந்து கொள்ளு கின்ருேம். வானவிதியில் வாவி வரும்போது அனுமான் இயல்பான வடிவோடே வந்தான்; தீயில் பாய்ந்து வெளியே தாவி எழுங்க