பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5564 கம்பன் கலை நிலை பர கன் எதிரே நிற்கும் பொழுது ஒரு வேதியன் போலவே மேவி கின்றுள்ளான். கிலேமை அவனது தலைமையை விளக்கியுளது. -ம்றையவர் வடிவு கொண்டு அணுக வந்தனை என்றககுல் அங்கு அனுகுமுன் அவன் வேறு உருவில் மருவி யிருக்கள்ளமை கெரிய வந்த அவனுடைய வரவும் விரைவும் உாமும் உதவியும் ஊக்கமும் உணர் வொளிகளோடு உலாவி மிளிர்கின்றன. அரிய பல அதிசய சிக்திகள் உடையவன் ஆதலால் கருதிய படி யெல்லாம் உருவங்களே எடுத்தக் காரி பங்களை அனுமான் முடிக்க வருகிருன் அவனுடைய உரையும் செயலும் வியன விளங்கி கின்றமையால் பரதன் வியக் து புகழ்க் து சயங்து வினவி சொல்லு சொல் என்னும் அடுக்கு அவனது நிலைமையை அறிவதில் இக்குலமகனுக்கு உள்ள ஆவலே விளக்கி நின்றது. தனது பிறப்பு இருப்பு பேர் ஊர் முதலிய வகைகளே எல்லாம் அறிய விரும்பிப் பரதன் பிரியமா வினவவே அனுமான் நயமாக் சுருக்கி உரைத்தான். உரைகளுள் உணர்வுகள் ஒளி வீசி நின்றன. ". காற்றினுக்கு அரசன்பால் கவிக்குலத் துளாள் நோற்றனள் வயிற்றின் வந்து உதித்து தும்முற்ைகு ஏற்றிலா அடித்தொழில் ஏவ லாளனேன் மாற்றினன் உருவொரு குரங்கு மன்னயான். தன்னைக் குறித்துப் பரதன் கேட்ட கேள்விக்கு அனுமான் இன்னவாறு பதில் கூறியிருக்கிருன் உரிய பதில் மொழியில் அரிய மதி நலங்கள் மருவியுள்ளன. கனது பிறப்பு முறையைத் துலக்கி யருளியதில் குறிப்புகள் பல கூர்ந்து சிக்திக்க வந்தன. 1 என் தந்தை வாயுபகவான்; காப் பெயர் அஞ்சனுதேவி; வானா மரபினள்; அரிய பல விரக நோன் புகள் புரிக் து என்னை உரிமையாப் பெற்றுள்ளாள்; அதனல் எனக்கு ஆஞ்சனேயன் என்று ஒரு பேர் அமைக்க பருவம் அடைந்தபின் இராமபிரா லுக்கு அடிமையாப் ஏவல் புரியும் பாக்கியத்தைப் பெற்றேன்; அரசர் பெரும! உண்மையில் நான் ஒரு குரங்கு; எனது இயல் பான உருவத்தை மாற்றியே ஈண்டு இவ்வாறு வேறுவடிவில் மேவி வந்துள்ளேன்' என்.று இங்கனம் மாருதி கூறி கின்ருன் .