பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5566 கம்பன் கலை நிலை இந்த உரைகளைக் கேட்டதும் பரதன் பெரிதும் வியந்தான். வானவிதியில் வாவி வந்ததும், மூண்டு நீண்ட கீயை மாண்டு மடிய அவித்ததும், எதிரே வைக்க வணங்கி நின்று முதிர் பேரன் போடு மொழிகள் ஆடுவதும், அதிசய வேலைகளாப் விரிக்க கின்றன. அங்கிலையில் உ ைகளில் பொதிந்துள்ள பொருள்களின் சுவைகளை உணர்ந்து மகிழ்க் து உரிமையோடு புகழ்ந்த கின்ருன். அதிசய உருவம். தனது கிலைமை நீர்மைகளை வியக்க பரதன் மகிழ்க் த கிற்ப தைக் கண்டதும் அனுமான் விசுவரூபம் கொண்டு விளங்கி கின்ருன். அந்த நிலையை அங்கு கின்றவர் அனைவரும் வியந்து நோக்கி அதிசய பரவசராய்த் துதிசெப்த கொழுதார். ஏதோ ஒரு தெய்வமே இவ்வாறு ஈண்டு மேவிவந்து திவ்விய உருவோடு திருவிளையாடல் புரிகிறது என எல்லாரும் உள்ளம் களித்து வந்தாலும் அச்சமும் திகிலும் மருவி அலமன் து கின்றனர். அடித்தொழில் காயி னேன் அற்ப யாக்கையைக் கடித்தடந் தாமரைக் கண்ணின் நோக்கெனப் பிடித்தபொய் உருவினேப் பெயர்த்து நீக்கின்ை முடித்தலம் வானவர் கோக்கின் முன்னுவான். (1) வெஞ்சிலே இருவரும் விரிஞ்சன் மைந்தனும் எஞ்சலில் அதிசயம் இதுவென் அறு எண்ணினர் துஞ்சில து ஆயினும் சேனே துண் என அஞ்சினது அஞ்சனே சிறுவன் ஆக்கையால். [2] அனுமானுடைய அம்புத கிலேயைக் கண்டு யாவரும் மறுகி மயங்கி வெருவி வியந்துள்ளமையை இவை விளக்கியுள்ளன. விஞ்சைகள் பலவும் நன்கு தெரிந்தவன் ஆதலால் கருதியபடி யெல்லாம் உருவங்களே மருவிக் காரியங்களை விளைத்து வருகிருன். செப்துவரும் வினையாண்மைகள் திவ்விய மேன்மைகளாய்ச் சிறந்த எவ்வழியும் எவரும் வியக்த புகழ வருகின்றன. (அரிய பெரிய விசுவரூபக் காட்சிகளை மூன்று பேர் முன்னிலை யில் இத்தோன்றல் நன்னயமாக் காட்டியிருக்கிருன். கிட்கிச்தை மலைச்சாரலில் இராமன் எதிரே முகலில் காட்டினன்; பின்பு இலங்கைச் சிறையில் கலங்கி நின்ற சீதை எதிரே ஐயம் தீர மெய்யுருவம் காட்டி அருள் புரிச்தான்; இங்கே திருவயோத்தி