பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5567 பருகே நந்திக் கிராமத்தில் பரதன் கண் முன் .ே ப ரு ரு வ ம் கொண்டு கின்று ஆறுதல் செய்த தேறுதல் புரிந்துள்ளான்.) இந்த அற்புத கிலையைக் கண்டு பெருமகிழ்ச்சி யடைந்த வேண்டவே அந்த ஆண்டகையும் உடனே அடங்கிச் சிறிய உருவில் மருவிப் பழைய கிலேயில் கிழமை கோப்ந்து நின்றன். அவனுடைய நிலைமையும் தலைமையும் கீர்மையும் சீர்மையும் அளவிடலரிய கிலேயில் ஒங்கி உலாவி வருகின்றன. அவை காவிய விேயங்களாய் நீண்டு நிலவிவரினும் யாவரும் நேரே ஒவிய உருவங்களா உணர்ந்து மகிழ்ந்து வருகின்றனர். அதிசய மேதையின் செயல் இயல்கள் எவ்வழியும் துதிசெப்து தொழும் படிதோன்றிவருதலால் ஆன்றதெய்வீகங்கள் துலங்கிநிற்கின்றன (இராம சரிதம் சேமமாப்ச் சிறந்துவர இவ்விரன் யாண்டும் , மூண்டு நேம கியமங்களோடு உழைத்து வருகிருன்; அவ் வரவு! கிலையை உணர்ந்து வருக்தோறும் அரிய உவகைசாக்து வருகிறது. செவிக்குத் தேன் என இராகவன் புகழினைத் திருத்தும் கவிக்கு நாயகன். (சுந்தர, ஊர்தேடு. 132) என நம் கவிநாயகன் அனுமானுக்கு இவ்வாறு ஒரு இனிய பேரைச் சூட்டியிருக்கிரு.ர். இக்கப் பெயருக்கு உரிய மாட்சியை இடங்கள்தோறும் காட்சியாக் காட்டி வந்திருப்பினும் ஈண்டு மாருதி நீண்ட சீரோடு நேரே தெளிவாக் துலக்கி யிருக்கிருன். . டவிசைக்க வந்த இவ் வீரன் எரியைக் கரி ஆக்கவில்லை; ஆனல் பரதன் தீயில் பாய்ந்து மாப்ங் த போவான்; அவ்வாறு H அவன் இறந்த போல்ை இராமன் நிலை என்னும்? அவனுடைய புகழ் யாதாம்? சீவிய சரிதம் யாவும் வேருப் மாறி விபரீதமாய் முடியும். அவ்வகையான அவலங்கள் யாகம் நேராதபடி நேரே வந்து செவ்வையாச் சீர் செய்துள்ளான். இராகவன் புகழினைத் திருத்தும் கவிக்கு நாயகன் ! னத் கனக்கு நேர்ந்த பேரைச் ேேராடு துலக்கிச் செவிக்கு இனிய புகழோடு அனுமான் இங்கே புவிக்கு இனியகுய்த் தலங்கி நிற்கின்றன். தன் உயிரைத் தனக்கு அளித்துக் தனது செவிக்கு இராமன் வருகை ஆகிய இன்னமுதத்தை இனிதுவார்க் துப் பேரின் பங்களே