பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5568 கம்பன் கலை நிலை விளைத்து நிற்கும் பேருபகாரியான அனுமானைப் பார்த்தப் பார்த்துப் பரதன் பரவசம் அடைக் கான். அந்தப் பரவசநிலையில் அரியபல பொருள்களை அவனுக்கு வெகுமதியாகவாரி.விசினன். சுருக்கிய உருவனத் தொழுது முன்கின்ற அருக்கன் மா னவகனுக்கு ஐயன் அன்பில்ை பொருக்கென கிதியமும் புனே பொற் பூண்களின் வருக்கமும் வரம்பில கனிவழங்கின்ை. [1] கோவொடு துரசுநற் குலமணிக் குலம் மாவொடு பரிக்குலம் வாவு தேரினம் தாவுநீர் உடுத்தகல் தரணி தன்னுடன் ஏவரும் சிலேவலான் யாவும் நல்கின்ை. (2) தனது ஆவியை நல்கி அண்ணன் வருகிருன் என்ற சுப சோபனங்களைச் சொன்னன் என்னும் உவகைப் பெருக்கால் பரதன் இவ்வாறு மாருதிக்குச் சன்மானங்களே வாரி வழங்கி ஞன். யானே கேர் குதிரை முதலியன யாவும் வரிசையா வழங் கவே மாருதி உள்ளேயே மெள்ள நகைக்கான். யாதொன்றும் வேண்டாத அரிய ஒரு துறவிக்குப் பெரிய ஒர் அரசன் பெரும் பொருள்களை அள்ளிக் கொடுத்தால் அவன் உள்ளம் எவ்வாறு எள்ளி நிற்குமோ அவ்வாறே அ னு ம | ன் அவ்வமையம் அமைந்து கின்ருன். ஆசையற்ற கிலே அதிசயகேசர நிலவியது. கன் அகத்தில் பொங்கி எழுத்த ஆனங்கக் களிப்பால் பரதன் தானமாக நல்கிய பொருள்களை எல்லாம் பார்த்தச் சிரிக்க அனு மான் என் ஆண்டவகுன இா மபிரானுக்கே இவை யாவும் உரியன என்று கூறி உ ே மீக்கூர்க்க கின்ருன். வேண்டாமை என்னும் விழுமிய செல்வத்தை எவ்வழியும் தனியுரிமையாக உ ட. ட அனுமான் யாண்டும் இராமன் ஒருவனேயே வேண்டும் பொருளாக விழைந்து நீண்ட ஆவலோடு பேணி வருகின்ருன். அந்த உத்தமனுடைய சித்த சுத்தியையும் இராமபக்தியை யும் உய்த் துணர்ந்த பரதன் பின்பு சக்துருக்கன உவந்து கோக்கி ன்ை 'கம்பி 5ம் அண்ணு வருகிருர்; அக்கப் புண்ணியமூர்த்தி யைக் கண்ணியமா நாம் எதிர்கொண்டு அழைக்க வேண்டும்; அதற்கு வேண்டிய வகைகளை எல்லாம் விரைந்து செய்தருளுக” என்.று விழைந்து மொழிக்கான். இவை பவனிடம் உளம்மிக