பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5570 கம்பன் கலை நிலை யாண்டும் வேண்டிய காரியங்களை விரியமாய்த் தண்டி கின்ருன். தன்துணைச் சுமந்திரன். தலைமையான மந்திரியை இந்தவாறு இங்கே குறித்திருத்தி லால் சத்துருக்கனுக்குத் துணையாய் கின்று அரச காரியங்களே யாண்டும் செவ்வையாப் அவன் ஆற்றி வந்துள்ளமை அறிய வந்தது. உரியவனே உரிமையோடு உறவா உணர்ந்து கொள்கி ருேம். கரும கியதி அரசு நெறியில் முறையே மருவியுளது. அறிவின் வேலையான் என்று சுமந்திரனே ஈண்டு விளக்கியது அதிசய மேதையாய் அவன் தொழில் செய்து வந்துள்ளமை தெரிய. நீண்டகாலம் உரிமையாப் பாதுகாத்து வந்த பெரிய சக்கரவர்த்தி மாண்டு போனன்; கலே மகன் முடி துறந்து கானகம் போனன்; பரதன் தனியே ஒதுங்கித் தவ கிலையில் இருந்தான். அந்த அவல நிலையில் இருக்க காட்டை யாதொரு கவலையும் கதுவாதபடி இளவலை வளமையா வைத்துக்கொண்டு யாண்டும் ஆட்சியை மாட்சியா நடத்தி வந்தான் ஆதலால் அவ அனுடைய மதிமாண்பை மதித்துணரக் கவி இங்கே அதிநயமாக் காட்டி யருளினர். அறிவின் காட்சி ஆட்சியின் மாட்சி பாயக. ஆழமாப்ப் பரந்த விரிந்து யாவருக்கும் பயன் புரிந்துவந்த அறிவு ஆதலால் அது கடல் என்று காண வந்தது. வேலை = கரையின்றி விரிந்த பெருங்கடல். வேலை அனைய அரச வேலை களைத் தனது அறிவினலேயே வரிசையோடு சாதுரியமாய்ச் செப்து வந்தான். அந்த வரவு கிலேயும் உறவா உணர வந்தது. உடலால் உழைக்கும் உழைப்பினும் அறிவால் உழைக்கும் உழைப்பு அதிசயமுடையது. ஒரு அறிவாளி செறியே கின்று சரியானபடி வேலை செய்து வந்துள்ளமையால் தேச மக்களு டைய வாழ்வுகள் யாவும் வ்ளமாப் நடந்த நலமாவத்துள்ளன. வழி முறையே கெழுமி எழுங்க விழுமிய நீர்மையாளன் ஆதலால் இந்த மந்திரியினுடைய கூர்மையான அறிவு எவ்வழி யும் சீர்மையாப்ச் செயல் புரிந்து நேர்மையோடு நிலவி வந்தது. நல்ல பண்பாடுடன் கலந்தபொழுதான் அறிவு நலமாய் உயர்ந்து திகழ்கிறது. சிறந்த திே உணர்வும், உயர்க்க விசய சீலமும் கிறைந்த உலக அனுபவமும் இவனிடம் ஒருங்கே உறைந்திருக்கன.