பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5572 கம்பன் கலை நிலை திருவடி இரண்டுமே செம்பொன் மெளலியா இருபுறம் சாமரம் இரட்ட ஏழ்கடல் வெருவரு முழக்க்ென வேழம் ஆர்த்தெழப் பொருவரு வெண்குடை கிழற்றப் போயின்ை. [5] இங்கே திகழ்ந்துள்ள திகழ்ச்சிகளை உவங்க காணுகிருேம். இராமனை எதிர்கொண்டு காணவேண்டும் என்ற ஆவலால் குடி சனங்கள் யாவரும் உள்ளங்கள் களித்த வெள்ளங்கள்போல் வெளியேறியுள்ளனர். சேனத் திரள்கள் போர்க் கருவிகளை எந்தி வீர அலங்காரங்களோடு வி முடன் நடந்துள்ளன. மாங்கர் கள் எழுந்த பின் வேங்கர்கள் முறையுடன் விரைந்திருக்கின்ற னர். மந்திரிகளும் தந்திரிகளும் பிரதானிகளும் களபதிகளும் உளம் மிக மகிழ்க் து வளமையோடு :ைத் தன்னனர். அதன் பின் னர் அரச குடும்பம் வரிசையோடு முறையே வர கேர்க்க ஒ. கோசலைத் தாய் முதலிய மூவரும் கனிக் கனியே உயர்க்க தங்கச் சிவிகைகளில் எழுக்கருளினர். கான் பெற்ற பிள்ளேயை இண்டகாலம் பிரிந்த பரிக்க மறுகியிருக்க அங்கப் போன்புக் தாய் நேரே கண்டு களிக்க விழைக் அ ஆர்வம் மீதுார்க் இ சிவிகையில் எறும் போது யாவரும் குவி கையாாப் கின்ற உவகை மீதுணர்ந்த கொழுதார். வையமும் வானமும் கண்டு களிக் கத் தந்த அங்கமகனை அம் மாகா ஆதரவோடு காண வந்தது அமரரும் கண்டு மகிழும் ஒர் ஆனங்கக் காட்சியாப் கின்றது. அரண்மனையி லிருந்து காப்மார்கள் எழுத்தருளிய பின் பரதன் புறப்பட்டான். இராமனுடைய பாது கைகள் இரண் டையும் கலை மேல் வைத்துக் கொண்டு தொழுகையனுப் உழுவலன்போடு அக் குலமகன் வங்கத உலக உள்ளங்களை உருக்கி கின்றது. தம்பி பின்பு வர அனுமான் மருங்கு நெருங்கி அருகே வர அப்பெருமான் உரிமையோடு கடந்து வந்தான். எல்லாருடைய உள்ளங்களிலும் எல்லை மீறிய மகிழ்ச்சி மண்டி நின்றமையால் எங்கும் சனத்திரள்கள் பொங்கி வந்தல் கடல் என எழுந்து சென்றது. இராமனைக் காணவங்க மக்கள் கூட்டத்தை இது இங்கனம் காட்டியுள்ளது. திரள் திரளாகத் தொடர்ந்து அடர்ந்து வந்தன ஆதலால் திரை செறிகடல் என அதன் கிலை தெரிய உரைத்தார்.