பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5576 கம்பன் கலை நிலை உள்ளம் உணர்ந்த நுண்மையான உண்மையை உலகம் அறியக் கவி உரைத்து விடுகிறது என்னும் இது இங்கே உணரவுரிய த. மானிட மருமங்கனையும் கருமங்களையும் இனிது விளக்கி வருதலால் கவிகள் ஞான ஒளிகளாப் நலம் பல புரிந்து வருகின் wறன. அரிய மதிநலங்களைக் கவிகள் எளிகே அருளுகின்றன.

பரிதியும் பரதனிடம் பரிவு காட்டியுள்ளமையால் அந்த வர

தனுடைய மகிமையை உ ன i ன் த கொள்ளுகிருேம். பகல் மறைச்தது; இரவு வந்தது; வரவே வழிநடை சுகமாயிருக்கது. குளிர்ந்த பொழுதில்உரையாடலுடன் உவக் தகடந்த சென்றனர். o | வழிநடையில் விளைந்தது. அவ்வாறு செல்லுங்கால் இராமன் வனவாசம் போனபின் ஈடக்க வரலாறுகளை எல்லாம் முறையே சொல்லும் படி பரதன் அனுமானிடம் வேண்டினன். அவ் விர நாயகனுடைய குண கலங்களையும் விரப்பிரதாபங்களேயும் க: வ்வழியும் கருதி மகிழ்க் து வருகிற மாருதி அவ்வழி நடையில் ஆர்வம் மீதுார்ந்து யாவும் கூற சேர்ந்தான். காகுத்தன் கதை கா.துக்கு அமுதமாய் வந்தது. முன்பு இத்திர சிட -- மலையிலிருந்து 1. கனே அயோத்திக்கு . அனுப்பி விட்டுக் கென் கிசை நோக்கி வந்த பின்பு இராமபிரா ணுக்கு சேர்த்த நிலைகளை எல்லாம் முறையே தெளிவாச் சொல்லத் தொடங்கினன். மொழிகள் உவகை ஒளிகளாப் ஓங்கி வந்தன. இராம சரிதம் கண்ட கவனம் புகுக்க க, அங்கே முனிவர்கள் வக்த கண் டத, அரக்கர்கள் செப்த வருகிற அல்லல்களைச் சொல்லி அவர் அ.ைக்கலம் அடைந்தது, அவர்களுக்கு ஆறுதல் கூறி ஒல்லையில் நல்லது செய்வதாக இவ்விதன் உறுதிமொழி தந்தது, அத்திரி சுதீக்கண்னர் முதலிய ஞானயோகிகளுடைய .ே வ ண் டு கோளின் படி ஆங்கு ஆங்குத் தங்கி ஆவன செப்த து, பின்பு அகத்திய முனிவருடைய ஆச்சிரமத்தை அடைக்கத, அவருடைய ஆசிமொழிகளையும் ஆயுத வலிகளேயும் பெற்றது, அவரிடம் விடை பெற்று பஞ்சவடியில் போப்ப் பன்னசாலை அமைத்து மனைவியும் தம்பியும் அன்பு புசிக்க வர இன்பமாய் அமைந்திருந் தது, பதின்மூன்று வருடங்கள் அரிய க ைமுனிவர்களோடு