பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5577 இனிது பழகி வந்தவன் கோதாவரி சதி அருகே உவகையாயப் வாழ்ந்து வருங்கால் அங்கே குர்ப்பநகை வந்தது, காதல் கொண் த, நோதல் கண்டு போனத, மாய்மான் வங்க த, அதன் பின்னே இராமன் சென்றது, கம்பியும் பிரிந்த து, அவ்வமையம் இலங்கை வேந்தன் வஞ்சமாய் வந்து சீதையைக் கவர்ந்த சென்றது, தேவியைக் காணுமல் ஆவி அலமந்து நம்பி கம்பி யோடு பல இடங்களிலும் தேடி அலேந்தது, சபரியைக் கண்டு மதங்கமலையை அடைந்தது, அங்கே சுக்கிரீவன் சண்பன் ஆனது, வாலியை வதைக்க அவனுக்கு அரசுரிமை தக்க உ, எழுபது வெள்ளம் வானரங்களோடு அவன் உதவியாப் வந்தது, அதன் பின் கடல் கடக்க இலங்கை புகுந்தது, போர் மூண்டது, பொருது வென்றது, இந்திரசித்து முதலாக அரக்கர் குலம் அழிந்து ஒழியவே முடிவில் இராவணன் மூண்டு போராடி மாண்டு மடிந்தது, கோ கண்ட வீரனுடைய விசய வெற்றிகளை வியந்து மகிழ்ந்து தேவர் முதல் யாவரும் புகழ்ங் த போற்றியது, விபீடணனுக்கு அரசுமுடி புனேக்த இலங்கையை அவனுக்கு உரி மையா உதவியது, யாவும் முடிந்த பின் குபேரனுடைய தெய் ,விமானத்தில் எல்லாரும் ஏறி அயோத்தியை நோக்கி வந்தது به در அவ்வாறு வருங்கால் இடையே பாத்து Յիl IT ՅF முனிவர் எதிர் கொண்டு வந்த வான விதியை நோக்கி இருகைகளையும் ஏக்தி மான விரன் அ ங் .ே க வந்தருளும் படி வேண்டியது, அந்த வேண்டு கோளுக்கு இணங்கி இராமன் ஆண்டு இரங்கி யிருப் ப.து, அருந்தவன் பரிங் த வேண்டிய படி விருக்கினன் ஆப்ப் பெருக்ககையாளன்.அவண் அமர்ந்திருக்கும் கால் தனது வர வைத் கம்பிக்கு விரைந்து போப் அறிவிக்குமாறு தன்னை எவிய ருளியது, ஆகிய யாவும் தெளிவாக மாருதி கூறி முடிக்கவே பரதன் கண்ணிர் சொரிந்து உண்ணிர்மையோடு உருகி அழு தான். அண்ணலைத் தனியே விட்டதை எண்ணி மறுகினன். பரதன் பரிவு. காவின் மா மதலே சொல்லப் பரதனும் கண்ணிர் சோர வேலிமா மதில்கள் சூழும் இலங்கையில் வேட்டம் கொண்ட லேமா முகில் பின் போனன் ஒருவன் நான் கின்று நைவேன் போலு மால் இவைகள் கேட்பேன் புகழுடைத்து அடிமை மன்னே! (1. 698