பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இரா ம ன் 5579 அந்த விர நகரைத் தியின் வாய்க்கு நேரே இரையாகச் செய்த தீரன் என்றுவிரவெற்றிகளோடு அனுமானை இங்கே கூறியுள்ளார். எவரும் செய்ய முடியாத அரிய பெரிய அதிசய காரியங் களே ஆற்றி வங் தள்ள அ வ் வி ர ன் இராமதாதனப் அன்பு மீதார்க்க வந்து பரதனை இங்கே பாதுகாத்துள்ளான். மதிநலம் கனிந்த அவனுடைய இனிய வாய் மொழிகளால் தனது அண்ண னின் வரலாறுகளைக் கேட்டகம் யாவும் எ ண்ணி எண்ணிக் கண் னிர்பெருகிவரமறுகிஉருகி இத்தம்பி உழுவலன் பால் அழுதளான். லேமா முகில்பின் போனன் ஒருவன்; நான் கின்று குைவேன். பரதன் சிங்தை நொந்து கன்னே இகழ்ந்துள்ளதை இந்த வாசகம் இனித காட்டியுள்ளது. அண்ணனேடு சென்று அவ னுக்கு எவ்வழியும் துணையாய் கின்று ஊழியம் புரியும் படியான பாக்கியம் கனக்கு இல்லாமல் போயதே! என்.று இவன் உள்ளம் வருந்தி மறுகியிருப்பதை உரையில்நேரே தெரிந்துகொள்கிருேம். இலங்கையில் வேட்டம் கொண்ட நீலமாமுகில் என இரா இங்கே தம்பி இவ்வாறு கருதி யுருகி யிருக்கிருன் இராவன ளுேடு போராடிய அங்கப் பெரிய வேட்டையில் கானும் உதவி யாய்க் கூட நின்று தமையனுக்கு ஆதரவு செய்ய வில்லையே! என்று எண்ணி யிருப்பதால் இவ்விர மகனுடைய ரேகைரியங்களை உணர்ந்த நாம் உவந்து கொள் கிருேம். பாம்பரை யாப் உயர்ந்து வந்த விர க்குடியில் பிறக்கவன் ஆகலால் சக்கருவை வெல்லும் உக்கிர விர வெற்றியை மிக்க மேன்மையா விழைந்து கின்ருன்.

  • பின் போனன் ஒருவன் என்றது இலட்சுமணன. கொடிய நெடிய போராட்டங்களில் உரிய தனையாப் கின்று அண்ண னுக்கு அவன் உகவி புரிக்கள்ளதை இவன் எண்ணி இரங்கி யுள்ளான். அவன் சென்று பணி செப்து வென்றி விரங்களை தளத்தான்; நான் கின்று கைந்து நிலைகுலைந்து வாழ்ந்தேன் என்.று தனது வாழ்வைத் தாழ்வா கினங் த தளர்ந்து வருக்தின்ை.

தமையனுக்கு இகம் செய்யாத தோடு எ வ் வ ழி யு ம் அவனுக்கு இடராகவே பிறந்தேன்' என்று கனக பிறப்பையும் இருப்பையும் அடிக்கடி இவன் வெறுத்து வக் தள்ளான். அங்க