பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5580 கம்பன் கலை நிலை உண்மையை இடங்கள் தோறும் நாம் நுண்மையா உணர்க்க வந்துள்ளோம். உள்ள நிலை உரைகளில் தள்ளி வருகின்றது. புகழ் உடைத்து அடிமை. இகழ்ச்சிக் குறிப்போடு இங்கனம் மொழிக் திருக்கிருன். - -இராமகுேடு உடன் பிறக்க தம் பி என்று தன்னைச் சம உரிமையாப் பரதன் எண்ண வில்லை. அவனுக்கு ஒர் அடிமை என்றே முடிவாக் கருதி வந்திருக்கிருன். ஆண்டவனுக்குச் செய்ய வேண்டிய பணியை மெய்யாகச் செய்ய வில்லை; அத ல்ை தனது வாழ்வு இழிவாய்ப் பழியடைந் தளது என்று பரிந்து வருக்தி வருகிருன். அந்த நிலையில் புகழ் உடைத்து என்று எதிர் மறையில் இங்கே இகழ்ந்து கொண்டான். இகழ் உடைத்து என்னும் குறிப்பில் இது வெறுப்போடு வெளியே வங் தளது.) இரங்கி ஏங்கி இருகனும் அருவி சோர. வழி நடந்து வந்துள்ள பாதனை இவ்வாறு விழி தெரிய விளக்கி யிருக்கிரு.ர். அண்ணனை எண்ணுக் கோரம் கண்ணிர் பெருகி ஒடுகிறது. கன்னம் கனியே சென்று அவன் பட்டுள்ள பாடுகளைக் கருதி வருகலால் உள்ளம் உருகி வருகிறது. அக் உள்ளத்தின் உருக்கம் கண்ணிர் வெள்ளத்தைப் பெருக்குகிறது இராமனுடைய வரலாறுகளே அனுமான் இனிமையாக் கூறி வந்தான். பரதன் உவந்து கேட்டு வந்தான். பேச்சில் ஈடுபட்டுக் கவனம் செலுத்தி வந்தமையால் வழி நடை எளிதே கழிந்தது. நேரம் போனதும் தாரம் கழிந்ததும் யாதும் கெரியவில்லை. “Good company upon the road is the shortest cut.” வழித்துணை நல்லது ஆல்ை நெடிய வழியும் கடித சுருங்கி எளித கழியும். என்னும் ஆங்கிலப் பழமொழி அன்று அவர் பாங்கிலும் தெளிவாப் கின்றது. பேசியபொருள்.ஆசைக் கனியா அமைக்கமையால் இருவரும் பேரின் பங்களே அடைந்து வந்தனர். அனுமன் செங்கை வலக்கையால் பற்றிச் சென்றனன். அந்த இரவில் பரதன் தென் திசை நோக்கி அண்ணனே னதிர்கொண்டு காண சடங் த வந்துள்ள கிலைமையை இது வரைந்து காட்டியுள்ளது. கா.க.குளிரக் காலின் சேய் சுவையாப்