பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 550 L சோதிடர் கூறிய அந்த வாய்மொழியைக் கேட்ட தம்: 'ஆ! ஐயனே!" என்று அலறிப் பரதன் கீழே சாப்க்கான். யாவரும் நேஞ்சம் கலங்கி அஞ்சி நடுங்கினர். கடித விழுந்த கெடித மூர்ச்சித்துக் கிடந்தவன் கிறிது போழ்தில் தெளிந்து மழுங் கான். தியங்கி மயங்கி உயங்கி உழத்தான்.) காலத்தைக் குறித்த கணக்கும், கணக்கர் உரைத்த மொழி யும் உள்ளத்தை எரித்து உயிரை வகைத்திருக்கின்றன. அந்தக் கணிகர் வார்த்தை செவியில் விழவே இந்தப் புனிதன் மேனி புவியில் விழுந்துள்ளது. சோக வேகம் ஏகமா விளைந்தது. என்ற போகத்து இராமன் வனத்திடைச் சென்றபோது ஒத்தக அவ்வுரை, செல்வத்தை வென்ற போதத்து விரனும் வீழ்ந்தனன் கொன்ற போதத்து உயிர்ப்புக் குறைந்தளான். இராமன் மீண்டுவர வுரிய நாள் இன்ருேடு அறுதியாப் முடிவுறுகின்றது என்று அறியவே பரதன் இவ்வாறு பரிதாப மாப் மறுகி மயங்கிச் செயலிழந்து சாப்ந்திருக்கிருன். கிலை குலைந்து தரையில் வீழ்க் தள்ள கிலைமையால் -ു உள்ளத்தின் பரிவையும் பாங்கையும் ஒரளவு யூகித்து ஒர்ந்து உணர்ந்து கொள்ளுகிருேம். கொடிய கவலை நெடிய தயாய் கின்றது. அண்ணன் வரவையே எண்ணி எண்ணி எங்கிக் காலத் தைக் கழித்து வந்த புண்ணியத் தம்பி ஆதலால் நாள் அன்ருேடு கழிவது என்று தெரிந்ததும் கடுந் துயர் மூண்டு நெடுஞ் சோகம் நீண்ட த. உள்ளப் பதைப்பு உயிரை வதைத்தது. வனவாசம் புரிந்து மீண்டு வருவதாக அந்த ஆண்டகை அன்று குறித்ததினம் இன்று வந்துள்ளது; முன்னம் சொன்ன படி இன்னமும் அண்ணன் வாவில்லையே! என்று ஆவி அலமந்து அல்லலுழந்து இப் பின்னவன் உள்ளம் அடித்து உயிர் பதைத் துள்ளான். படுவேதனை அடுதியாய் வின்றது. மனவலியும் மதிகலமும் உடையன் ஆயினும் தமையன் மேலுள்ள பாசத்தால் அமைதியை இழந்து அபலையாப் மறுகி உருகுகின்ருன். பெரியவன் உரிமையோடு கூறிய உறுதிமொழி யை நம்பியே இதுவரையும் பிரிவைப் பொறுத்துக் கொண்டிருக்