பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5584 கம்பன் கலை நிலை த்ெனது காவிய நாயகனை இராமனிடம் அரிய பல இனிய ர்ேமைகள் கிறைந்திருக்கின்றன. அவற்றுள் எல்லாம் வீரத் திறலேயே கவி மிகவும் மேலாக வியந்து போற்றி வருகிருர் கதா - காயகனுடைய குணகணங்களே மனமாக் கூறும் போதெல்லாம் கவிஞருடைய மன கிலேகளை இனமா நாம் அறிந்து வருகிருேம். தாம் பாடியக அரிய ஒரு விர காவியமே என்பதை யாவரும் நாடியறியச் செய்கிரு.ர். அந்த வீரனுடைய சீவிய நிலைகளை ஒவிய உருவங்களா உணருந்தோறும் இந்த மேதையினுடைய விழுமிய உணர்வுகலங்களையும் தெளிவா உணர்ந்துகொள்கிருேம். ل..-.... இராகவன் அபி நவ கவி நாதன் எனக் கம்பரை உலக கவி கள் உவந்து போற்றி வருகின்றனர். அக்கோமகனுடைய சீவியங்களே உயிர் ஒவியங்களாத் தம் காவியத்தில் காட்டி வருத லால் இக்கலை ஞானியின் நிலைமை தலைமைகளையும் நேரே கண்டு மகிழ்கிருேம். அறிவின் சுவைகள் அரிய அமுதங்களாயுள்ளன. இவருடைய வாழ்வும் சூழ்வும் இராம காவியத்தைச் சுவை "LI T ஆக்கியருளவே விழுமிய கிலேயில் முழுதும் அமைந்திருகின் றன. அந்த அமைதியால் உலகமேதையாப் இவர் நிலவிநிற்கிருர் . He who would write heroic poems should make his whol, life a heroic poem. [Carlyle]

  • - ரிேய விர காவியங்களைச் செய்ய வுரிய கவிஞன் கன் சீவி யம் முழுவதையும் ஒரு விர காவியமாச் செய்து .ெ க ஸ் ள வேண்டும் என ஆங்கிலப் புலவரான கார்லையில் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். இக்கவிஞர் பெருமான் இதற்குச் சான்ருயுளர்.)

கிறந்த காவியக் கவிஞன் எத்தகைய நீர்மையில் நிறைக் திருக்க வேண்டும் என்பதை ஈண்டு உய்த்துணர்ந்து கொள்கி ருேம். வாழ்க்சையில் நடந்த நிகழ்ச்சிகளைக் கவிஞர் சுவையாச் சொல்கின்ருர், சடவாதவைகளையும் நவமா நவில்கிரு.ர். இவரு டைய கற்பனைகளிலிருந்து விளைந்து வருவன அற்புதக் காட்சி களாய்ச் சிறந்து அரிய பல மதி நலங்களை அருளுகின்றன.) சூரிய உதயத்தை நாளும் சாம் கண்டு வருகிருேம்; யா தொரு நலமும் காணுமல் வீணே விலகிப் போகின்ருேம். கவிஞர் காணுகிருர், அக்காட்சியில் அதிசய மாட்சிகளைக் காட்டுகிருர்; அதனை உவந்து நோக்கி உலகம் துதி செய்து போற்றுகின்றது.