பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5586. கம்பன் கலை நிலை உத ய சூரியன் இராமச்சந்திரனுடைய மகுடமணிபோல் கோன்றினன் என்ற து, அன்று முகல் அடுக்க நிகழும் மங்கல விழாக்களை நன்கு உணர்த்தி கின்றது. சரித நிகழ்ச்சியில் அரிய பல உணர்ச்சிகள் பெருகி விழுமிய சுவையோடு மிளிர்கின்றன. பரதன் சிந்தன. காலையில் சென். பாகன் கங்கை நீராடினன். நேம நியமங் களை நெறியே முடித்தான். அருகேயுள்ள குளிர் பூஞ்சோலையை அடைந்தான். சேனைகள் யாவும் பரந்து விரிந்திருந்த வெளியிடங் கள் எங்கனும் கிறைந்து இராம தரிசனத்தை விழைந்திருந்தன. பரத்துவாச முனிவருடைய ஆச்சிரமம் அருகேயிருக்கம் இராமன் வந்துள்ள அறிகுறிகள் யாதும் தெரியவில்லை. எழுபது வெள்ளம் சேனைகள் உடன் வந்திருப்பதாக அனுமான் உரைத் திருந்தான் ஆகலால் அகன கினைத்து வியக் கான். மனத்தில் ஐயம் மறுகி எழுங்க.த. மாருதியிடம் நேரே வினவ சேர்ந்தான். காலேவங் திறுத்த பின்னர்க் கடன் முறை கமலக் கண்ணன் கோலள்ே கழல்கள் ஏத்திக் குரக்கினத்து அரசை நோக்கி சாலவும் கலேகள் வல்லோய்! தவறுண்டு போலும் வாய்மை மூலமே உணரின உன்றன் மொழிக்கெதிர் மொழியும் உண்டோ? எழுபது வெள்ளம் சேனே வானார் இலங்கை வேந்தன் முழுமுதல் சேனே வெள்ளம் கணக்கில மொய்த்த என்ருல் அழுவர்ே வேலை சுற்றும் அரவமின் ருக வற்ருே? விழுமிதுனம் பிரான் வங் தான என்று உரைத்தது விர! என்ருன். பரதன் உள்ளத்தில் பெரிய சந்தேகம் தோன்றியிருப்பது இங்கே தெரிய வந்தது. அண்ணனைக் கண்ணுரக் காண வேண் டும் என்ற அவா மிகவும் மூண்டு நின்றமையால் ஒவ்வொரு கிமிடமும் நாளும் ஊழியுமாய் நீண்டு தோன்றியது. கோன்றவே மாருதி சொன்னது மாறுபாடான வஞ்சமோ? என்று நெஞ்சம் கினைய நேர்ந்தது. ஐயமான கினைவு வெப்பதா விரிக்கது. தவறு உண்டு போலும் வாய்மை. அனுமனிடம் பரதன் இவ்வாறு வினவியுள்ளான். ே சொன்னபடி பாதும் காணுேமே; உன் வாய்ச்சொல் பிழையா பிருக்குமோ?' என்று என் உள்ளம் உளைகிறது என இங்கனம்