பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ர | ம ன் 55.87 உரைத்திருத்தலால் அது பொழுதிருக்க இவனது மனநிலையை உணர்ந்து கொள் கிருேம். மானச கருமங்கள் மருமங்களா புள்ளன மதியூகங்கள் அதி வேகமா வேலை செப்திருக்கின்றன. :இராமன் பெரிய ஒரு சக்கர வர்த்தி; அவன் வங்கிருந்தால் இந்தப் பக்கம் எங்கும் பெரிய ஆடம்பரங்களும் ஆரவாரங்களும் நீண்டு கிறைத் திருக்கும்; அவ்வாறு யாதொரு கிலேயும் இல்லையே! இது என்னே விக்கை! ? என இன்னவாறு சிங்தை யுளேந்தது. சந்தேகங்கள் பெருகி எழுக்கன. ஐயுறவு வெப்ப கவலேயாப் ண்ேடது. புதிதாய் வந்தவன் அதிசய கிலேயினன்; ஆச்சரியங் கள் பல அவனிடமிருந்து அறிய வந்தன; அவனுடைய பேச்சு களும் செயல்களும் பெருக்ககைமைகள் கோப்ந்துள்ளன;பொப் பேசும் புலை ஒரு சிறிதும் இலே என்.று தெரிகிறது. அவ்வா.ர. தெரியினும் ஈண்டு நேர்ந்துள்ள நிலை நெடிய சந்தேகமாப் நீண் டுள்ள க” ண ன நெஞ்சம் கவன்.று கின்ருன். கவலே அவலமாப் ளேவே மாருதியை மீளவும் மறுகி நோக்கிப் பருவாலோடு பரிந்த மொழிந்தான். உரைகள் உள நிலையை உ னர்த்தி நின்றன. எம்பிரான் வந்தான் என்று உரைத்தது விழுமிது! சந்தேகம் மீதார்ந்தமையால் இந்தவாறு சிங்கை கவன்று பேச நேர்ந்தான். வீர! என்று அனுமான இங்கே விளிக்க து அவனுடைய மேலான ரேங்களை வியங்கேயாம். கேரே கண்ட காட்சிகள் கிறைந்த மாட்சிகளாப் அவனைப்புகழ்க் த பாராட்டச் செய்தன. குறித்த விளி கூரிய ஒளியாச் சீர்தலக்கி வங்க.த.

விரர்கள் எவ்வழியும் நேர்மையுடையவர்கள்; யாகொரு வஞ்சமும் யாரிடமும் நெஞ்சம் தனிக் து செய்யாதவர்கள். அத்தகைய உத்கம நிலையிலுள்ள நீ என்ன வஞ்சிக்க என்னி டம் பொப்க்க மொழி பேசியிருக்கமாட்டாப் ஆயினும் இங்கே நேர்ந்துள்ள நிலைமைகள் என் நெஞ்சில் ஐயங்களை விளேத்திருக்

7 கின்றன’’ என்று பரதன் பரிதாப மாப் மறுகினன். பெருகி gPతో மனமறுக்கம் பரிவோடு பலவும் கருதி கிலேமைகளே கினைந்து தலைமைகளை விழைந்து வியந்து தனியே நீண்டது.

  • எம்பிரான் வந்திருந்தால் இக்க இடங்கள் இப்படி இரா; அதிசய ஆடம்பரங்களோடு துதிகொண்டு பாண்டும் பெரிய முழக்கங்கள் பெருகி எவ்வழியும் திருவிழாக் கோலங்களாப் ச்