பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 5589 உண்டமயக்கக் கால் எல்லாரும் அங்கங்கே அக்கக் குளிர் பூம் பொழில் முழுவகம் அயர்ந்த உறங்கியுள்ளனர். ஆதலால் யாதொரு அரவங்களும் நமக்குக் கேட்கவில்லை. இந்த உண்மை யை உணர்ந்து உள்ளம் தெளியுங்கள்; சூரியன் குணபால் உத யம் ஆனபொழுது ஆரியனை நேரே காணலாம் என்று முன்பு நான் உங்களிடம் கூறியபடியே விரைந்த காட்டுகிறேன்; கண்டு மகிழ்விர்கள்! ஐயம் கொண்டு அலமாலுற வேண்டாம்; என் வாய் மொழியை மெய்யாக நம்புங்கள்; விரைவாக் காண்பீர் என்று இவ்வாறு மாருதி ஆறு கல்கூறிக்கேறுதல் புரிந்தான். கள்’’ மாந்தி மாந்தித் துயின்றது தானே எல்லாம். o திண் படைகள் உண்படைகளாப்க் கண்படை கொண் டுள்ள நிலைகளை இது நேரே காட்டியுள்ளது. மாந்தி மாந்தி என்ற அடுக்கு அதிமதுரமான பண்டங்களைப் பண்டி கிறைய உண்டி ருக்கும் பான்மையை நன்கு உணர்த்தி கின்றது. வயிறு கிரம்ப அவ்வாறு செவ்வையாப் அருந்தினமையால் எவ்வழியும் வெவ்

  • #. = + * * -- - T. விய மையலா எல்லாரும் பெருங் தயில் கொள்ள நேர்ந்தனர்.'

...” H # o # == o * o கு உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு என்பது பழ கிம்ாழி. அந்த முதமொழி இங்கே தெளிவா விழிகெரிய வந்தது. இராமபிரானேடு சேர்ந்த மையால் குரங்குகளும் அரிய தேவபோகங்களை எளிதே மாத்தி மகிழ்ந்தன. பெரியவர்களோடு உரிமையாய்ச் சேர்ந்தால் சிறியவர்களும் பெருமைமிகப் பெ.று வர் என்னும் உண்மை ஈண்டு துண்மையா உணர வந்தது.) மாங் தருடைய வாழ்வுகள் சார்ந்த சார்புகளின் படியே நேர்க்க திகழ்கின்றன. மருவிய இனத்தின் படியே மனமும் மொழியும் செயலும் உருவாகி வருதலால் சேர்க்கையின் பெருமைகளைத் தெரிந்து வாழ்கையின் உருவங்களை உண்ர்ந்து கொள்கின் ருேம். நல்லவர்களோடு சேருங்கள்; பெரியாரைத் துணைக்கொள் ளுங்கள்; ங்ேகள் நலம் பல பெற்றுப் பெருமையாப் வாழ்விர் கள் என உரிமையோடு நூல்கள் உணர்த்தி வருகின்றன. - r இராமபிரானுடைய சீவிய நிலைகளைத் தலைமையா விளக்கி வரினும் இக்காவியம் மனித மரபுக்கு உரிய அரிய பல உறுதி கலங்களைத் தெளிவா அறிவுறுத்தியுள்ளது. அவ்வுண்மையைக் கவிகளில் நுண்மையா உணர்ந்து தெளிந்து உவந்து வருகிருேம்) _