பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசபதன் தன்மை 57.7

(முடி-குடி- இராமன் அாசரிமையை யடையின் உடனே அதனைப் கனுக்கே கொடுக்து விடுவன் ; இலகுவாகவே உன் மகன் உலகம் ஆள்வதைக்கண்டு நீ உவகை மீக் கூர்வாய். தம்பி மேல் அவனுக்குள்ள அன்புரிமையை உணராமல் ே இப்படி வம்பு பண்ணுகின்றா ய் ! என் சொல்லை நம்பியருள். பெருங்தன்மை கிறைந்த இக்க அரச குடும்பத்தை அவலமாக்கி என்னே அல்லற். படுத்தாதே கானே கிழவன் ; எல்லாம் நீயே கவனிக்கவேண் ம்ெ. உன் பொறுப்பை உணர்ந்து பார்! இது உன் குடி, உன் அாசு உன் மக்கள்; இதில் பின்னம் காணலாமா ? காணின் என்னும் ? எல்லாவற்றையும் எண்ணி நோக்கி இாங்கி யருள் !

/

கைகா’ என்று இன்னவாறு மன்னர் பிரான் உள்ளம் உருகி

1ளிமை கனிய வுாைத்தான்.

இங்ானம் உாைத்தும் அவள் யாதும் திருந்தாமல் எதும் வருக்தாமல் இருந்தபடியே இருந்தாள். தனது அடியில் விழுங்து பணிக்தும் அன்புரிமையுடன் அரசன் அறிவுரைகள் பகர்ந்தும் அக்கொடியவள் ஒரு சிறிதும் இாங்காமல் நெடுமாமாய் கிலைத்து கின்/மதை எண்ணுந்தோறும் எவர்க்கும் செஞ்சம் வருந்தும்.

வன்கண்மையுடன் இவ்வாறு புன்கண் புரிந்துள்ள அவளது ப/கத்தை மன்னன் மறுகி நோக்கினன். இாக்கமில்லாமை கண் கன். இறக்க நேர்த்தவன்போல் மறுக்கமீக் கொண்டான். அவளே ஒஅத்தொழிக்கவுள்ளந் துணிந்தான். உருத்தெழுந்தான். னே இயக்க மீதார்ந்து வருத்தeக்கூர்ந்தான். மறுத்தும் கிருக்க எண்ணினன். அவள் கருத்தை கினைந்து கினைந்து கண் ா” சொரிந்தான். மீண்டும் ஒருவாறு பொறுத்துவேண்டினன். wள் வேண்டுகோளில் இவ்வாண்டகையின் பரிதாபகில கெடி ‘காங்கியுள்ளது. அடியில் வருவது காண்க.

பேண வேண்டும், என்னினும் ஈயக் கடவேன், என் வனே ராவி வேண்டினும் இன்றே உனதன்றாே ? பண்ணே வண்மைக் கைகயன் மானே ! பெறுவாயேல், பனே கொள்,ே மற்றைய தொன்றும் மறவென்முன்.

(கைகேசி குழ்வினைப் படலம், 28) மன்னனுடைய இன்னல் கிலைகளும் எண்ணங்களும் இதன் என்னவாறு காட்டப்பட்டுள்ளன: கண்ணுான்றி நோக்ெ

7:5