பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_

5. தசரதன் தன்மை 489

கத்துவ நோக்கில் இங்ானம் உய்த்துனா வுள்ள இந்த உத் கம சக்திகளைக் கக் கமக்குக் தோன்றியவாறே தெய்வங்களாக வும், கேவிகளாகவும் பாவினங்களில் கவிகள் வருணிக்கலாயினர். விரிக்க கிலத்திற்கும் சிறந்த செல்வத்திற்கும் அதிதேவதை களாய் விளங்கி கிற்கின்ற செல்விகளையே கல்வியுலகில் பூதேவி

கேவி எனச் சொல்லிவருகின்றனர்.

இங்கனம் செல்வச் சீமாட்டியாகிய சீதேவியை இராமன் முகலில் மணந்து கொண்டான் ஆதலால் இனி உடனே பூகேவி கயையும் அப்பூமான் பொருந்தி மகிழவேண்டும் என்பதாம்.

இங்த இாண்டு கேவியரும் இராமனே அடைந்துகொள்ள அருங்கவம் புரிந்திருக்கின்றனர் ; அவர் வருக்கி கில்லா வகை விாைங் த காரியம் செய்யவேண்டும் என மேலே அரசன் துரித ாக விழைந்து பேசுகின்றான்.

13. அலர்மேல் மங்கையும், கிலமாதும் பலகாலும் புரிந்து வக்க கவப் பயன் பழுத்து ஒன்று பலன் பெற்றுள்ளது ; மற் சென்றும் விரைவில் முற்றுறச் செய்தல் நலம் என்பதாம். கலி ானம் முடிந்தது ; இனி இராமனுக்கு மகுடாபிடேகம் செய்ய வேண்டும் என்பதை மன்னன் இன்னவாறு குறிக்கிருக்கிருன்.

‘ கிலன் எனும் கங்கையும், மலர்மிசைச் செல்வியும் கன வனே எய்திய கவப்பயன் தாழ்ப்பது கருமம் அன்று ’’ என்றது 1/ன்னமேயே இராமனை அடைய அவர் ஆவலித்திருக்கும் ஆர்வ லே தெரிய வங்தது. சீதேவி கிருமணம் எய்திகுள் ; இனி, 1/கேவியும் ஒரு மனம் எய்தி உளம் களிக்க வுள்ளனள் என்ற

ப. து.

கருவிலேயே கிருவுடையய்ை அரசுரிமை வாய்ந்து எவரும் வங்கிருக்கின்ற இராமனே விரைவில் மணிமகுடம் குட்டி ா நகரமும் பீடுபெற்றுயா நாம் கண்டு மகிழவேண்டும் என்பது கருத்து.

14. கனஅ கலைமகனுக்கு முடிசூட்ட விழைந்த கசாகன் லவகைக் கருத்துக்களையும் நலமுற விளக்கி வந்து முடிவில் தன் i க் குறிப்பைத் தெளிவாக வெளியே சொல்லியிருக்கும் கி.ம் வியந்த கோக்கவுள்ளது.