பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

658 கம்பன் கலை நிலை

களேயெல்லாம் ஒருங்கே உதவித்தன்னே உன்னத கிலையில் உய்த் தருளியுள்ளான் எனத் தன் புத்தி ன் முன்னிலையில் இக்கியம் பல புகன்று மன்னன் இன்பமீதார்க்கான். | பின்னர் அயலே கின்ற சீதையை அணுகினன். கோழியர் புடைசூழ அக்கப்

புரத்திலே உயர் மாண்புடன் உல்லாசமாய் அமர்த்திருக்கத் தக்க அக்கற்ப சியை அயலிடத்தே அமர்க்களத்தில் அவல நிலையில் கான சேர்ந்ததை கினேந்து மன்னன் கவலைமிகுந்து கண்ணிர் மல்கிக் கனிந்து கோக்கினுன் அருமை மாமன் என்னும் உரிமை யினுல் அத்திருவின் செல்வி அவனடியில் விழுந்து தொழுதாள். கொழுக அவளே # எழுக + ன் து இருகையாலும் எடுத்து கிறுத் இக்கெழுதகைமையுடன் உளமிக உருகி உறுதிமொழிகள் சில உாைக்கல்ாஞன். ஆர்வமீதார்க் த ஆாமையால் இராமனைப் பல முறையும் ஆசக்கழுவி அருகனைத்துக்கொண்டு மருமகள் முன் கின்று கசாகன் ஆறுதலாக அறிவுரைகள் ய காட்சி பொ,

டி 5 . மகிழ்ச்சியாய் உரிமை சுங்துள்ளது. அடியில் வருவது காண்க.

தசரதனச் சீதை வணங்குதல்.

என்று மைக்தனே எடுத்தெடுத் திறுகுறத் தழுவிக் குன்று போன்றுள தோளினுன் சீதையைக் குறுகத் தன்றுனேக் கழல் வணங்கலும் கருனேயால் தழுவி -

கின்று மற்றிவை நிகழ்த்தினுன் திகழ்த்தரும் புகழோன். (1)

தசரதன் சீதைக்கு அறிவுரை பகர்தல்.

கங்கை மற்றுகின் கற்பினே உலகுக்கு நாட்ட அங்கி புக்கிடென் றுணர்த்திய அது மனத் தடையேல்: சங்கை புற்றவர் பெறுவதும் உண்டது சபதம்

கங்கை காடுடைக் கணவனே முனிவுறக் கருதேல். (2)

|

பொன்னேத் தியிடைப் பெய்தலப் பொன்னுடைத் துாய்மை தன்னைக் காட்டுதற் கென்பது மனக்கொளல் தகுதி

உன்னேக் காட்டினன் கற்பினுக் கரசியென்றுலகில்

பின்னேக் காட்டுதற் கரியதென் றெண்ணியிப் பெரியோன்.

பெண் பிறந்தவர் அருந்ததி யேமுதற் பெருமைப் பண்பிறந்தவர்க் கருங்கல மாகிய பாவாய் ! மண் பிறந்தகம் உனக்கு நீ வானின்றும் வந்தாய் எண் பிறந்தகின் குனங்களுக் கினியிழுக் கிலேயால்.

(மீட்சிப்படலம், 121-124) (4)