பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

692 கமபன் கலை நிலை

“ உற்று வணங்கித் தொழுமின் உலகேழும்

முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் (பூதத்தாழ்வார்)

‘ கினைத்துலகில் ஆர்தெளிவார் நீண்ட திருமால்

அனைத்துலகும் உள்ளொடுக்கி ஆல்மேல்-கனைத்துவ வெள்ளத் தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின் ருஃஅ உள்ளத்தே வைநெஞ்சே உய்த்து.’ (பேயாழ்வார்)

‘’ ஆரேயறிவார் அனேத்துலகும் உண்டுமிழ்ந்த

போாழி யான்தன் பெருமையை (திருமழிசையாழ்வார்)

‘ மண்ணும் மலேயும் கடலும் உலகேழும்

உண்ணும் திறத்து மகிழ்ந்துண்ணும் பிள்ளே .

(பெரியாழ்வார்) ‘ ஞாலமும் மேல்ேவிண்ணுேடு உலகேழும் உண்டு

குறளாய் ஒர் ஆலின் இலைமேல் பாலனு மாயவன்’

(கிருநாவுக்காசு சாயனர்) ‘மண்டலமும் விண்டலமும் நின்றவடகுன்றமும் வளைந்தமலையும் கடலுமூ தண்டமும் அகண்டமும் அயின்றவர்’ (பிள்ளைப்பெருமாள்)

இன்னவாறு உலகம் விழுங்கிய செய்தியைப் பலரும் பாடி யுள்ளனர். ‘’ ஒரு பகல் உலகெலாம் உதரத்துட் பொதிந்து ‘ கிரு மால் அருள்புரிந்திருந்த நிலை பொருள் புரிந்த புகழாய்ப் பொங்கி கின்றுள்ளமை இவற்றால் அறிந்துகொள்ளலாம்.

‘ உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் ர்ேத்தி யம்மானே ! .

(கிருவாய்மொழி)

என்று இக்கீர்க்கி ஆர்க்கியுடன் போற்றப்பட்டிருக்கிறது.

இந்த மண்ணுண்ட கதை மற்றக் கவிஞர்களுடைய எண் ணங்களையும் உண்டிருக்கின்றது. அவர் என்ன என்ன வகையில் இதனே எண்ணி வந்திருக்கிறார் என்பதைக் கம் பண்ணும் பாட அலும் பாாறியச் செய்துள்ளன. சில அடியில் வருவன.

‘ விருப்பாரும் பூஞ்சோலை மேவு திருவரங்கர்

திருப்பாற் கடலுடைய செல்வர்காண் அம்மானே : திருப்பாற் கடலுடைய செல்வரே யாமாயின், இரப்பார்க்குப் பெண்கொடுத்தது என்னமதி அம்மானே ? என்றல்லோ மண்ணுண்டிருந்தார் காண் அம்மானே.

(சொக்கநாதப் புலவர்)