பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

694, கம்பன் கலை நிலை

நெற்றியில் திருமண் காப்பிடுகின்ற வைணவர் யாரும் அங்கு இலர்; எல்லாரும் திருநீறு பூசும் சைவ வேதியர்களே விங்குளாபுரி என்னும் ஊரில் விளங்கியிருந்தனர் என்பதை இல் வண்ணம் கவி விளக்கியிருக்கிரு.ர்.

இவ்வாறு பல திறப்பட்ட வரும் ஒரு பகல் உலகெலாம் உதாத்துட் பொதிந்து ‘ திருமால் இருக்கதை உவந்து பாா ட்டி யிருக்கின்றனர்.

இங்கனம் சிவகோடிகளையும் அண்டகோடிகளையும் ஊழிமுடி வில் தன் வயிற்றுள் ஒடுக்கியிருந்த பெருமான் இன்று இங்கே ஒருத்தி வயிற்றுள் புகுந்து ஒடுங்கிக் கிடந்தான் என்பதாம். பிறக்க வந்துள்ள பிள்ளையின் பெருமையை உள்ள மறிய உணர்க்

கியபடியிது.)

திறங்கொள் கோசலை என்றது இக்தேவியின் திவ்விய மகி மை கெரிய வந்தது. நல்வியல்புடைய மெல்லியலார்க்குச் சொல் வியல்பில் வாாக அடைமொழியைக் கவி இங்கே தொடுத்திருக் கிர்ை.” (? _*

1.உலகங்களை யெல்லாம் ஒருபகல் கன் வயிற்றுள் வைக் திருந்தவனே க் தன் வயிற்றுள் பத்து மாதங்களாக வைத்துப் பேணியிருக்கலால் அந்த அற்புத ஆற்றலை வியந்து திறங்கொள் என்றார்.)அறத்திறங்கள் யாவும் அமைந்துள்ளவள் என்பதாம். யாரும் ஆற்ற அரிய பெரியகொரு பேற்றை ஆற்றியருள வங் துள்ளமையால் அவ்வேற்றம் தெரிய ஆற்றல் அடை வங்க த. குலம் குணம் அரசி என்னும் உயர் பதவி முதலிய எவற்றினும் இவளது கவக்கிறமே இம் மகப் பேற்றிற்குப் பூான காான மாய்ப் பொருங்கியுள்ள கென்க.)

‘ என் வயிற்றரு மைந்தற்கு இனியருள்

உன்வயிற்ற தென்றாள்: உலகு யாவையும் மன்வயிற்றின் அடக்கிய மாயனத் தன்வயிற்றின் அடக்குந் தவத்தினுள். (மந்தியப்படலம், 94) எனப் பின்னரும் இக்குலமகளுடைய மகப் பேற்றிற்குக் கவப்பேறே காரணம் என்று காட்டியிருக்கிரு.ர். . இப்பிள்.%ள

யைப் பெற இப்புண்ணியவதி என்ன கவஞ் செய் கானே ?”

H