பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏ முா வ அது அதிகார ம் இ ரா ம ன்

பாற்கடல் என்னப் பரங்தொளிர் கம்பன் நூாற்கடல் படிந்து துவலரும் இன்பக் கார்க்கடல் இராமன் கதையின் அமிர்தம் குர்க்கடல் கடந்த சுங்தரன் அருளால் மன்பதை இன்புற மாண்புடன் வழங்கி அன்பறம் யாவும் அடைகுவம் யாமே.

இராமன் அவதரித்த நிலை இங்கிலவுலகில் கிலவிவாழும் சிவகோடிகளுள் இடையிடையே தேவ ஒளிகள் மேவி வருகின்றன. அத்திவ்விய ஒளிகளால் உலகமும் உயிர்களும் அளவிடலரிய பல கலங்களை யடைந்து கலை மையுடன் உயர்த்து திகழ்கின்றன. வையம் உய்ய வருகின்ற அங்கத் தெய்வச் சோதிகள் அடிக்கடி எளிதில் எழுவன வல்ல ; உயிர்களின் பெரும்பேருக அரும்பெறல் கிலையில் அளிதில் எழு கின்றன. களைகளைக் களைந்தொதுக்கிப் பயிர்களை வளர்க்கும் உயர் உழவன்போல மன்பதையைப் பண்படுத்த இறைவனே ஒசோ வழி மனித வுருவில் நேரே கிலமிசை வந்தருளுகின்றான். அங்கிலையில் நமது இராமன் இங்கே வந்திருக்கிருன்.

(ஆதிமூலப் பொருளான இப்பெருமான் தீதுமூலங்களைத் தீர்த்து கிேகலங்களை நிலைநாட்டிச் சாது சனங்களைப் பாதுகாக்க இம் மேதினியில் கோன்றிய கிறம் யாரும் விழைந்து நோக்கும். படி விளைஆன்றி யுள்ளது. (அவ்விளைவின் மூலம் வியன் மிகவுடை அரிய பொருளை அடைகற்கு ஆயக்கங்கள் L_I G\) பெருகி - L எழுங்தன. அப்பெருக்கின் சுருக்கம் அடியில் வருவது.

தேவர் முறை யிட்டது மண்ணுலகமும் விண்ணுலகமும் புண்ணியாலங்கள் பொலி ங் த யாண்டும் இன்ப வளங்கள் சாந்து இனிது வாழ்ந்து வருங்கால் இடையே(அாக்கர் குல திலகளுன இராவணன் அரிய வா பலங் களேயடைந்து எல்லா வுலகங்களையும் கன்னடிப்படுக்கி எங்கும் தலைமை அதிபதியாய் கிலவி கின்றான். அளவிடலரிய பெருங்

101

==