பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

818 கம்பன் கலை நிலை

பாலர்களுடைய பாலிய நிலைகளைக் குறித்து வந்துள். . நாலு கவிகளிலும் நலம் பல வுள்ளன. தெய்வக் கே. . திகழ்ந்து கின்ற திருவுருவங்களைக் கவி உரை யுருவங்கi. பெற விளக்கி யிருக்கிறார். விழிகளால் நேமே காணும் களைப்போலவே நிகழ்ச்சிகளை மொழிகள் தெளிவாகக் யருள்கின்றன. காணு கன பலவும் கண்னெதிர் விளக்க னர்ச்சிகளை எழுப்பி உரிமைகளை வளர்த்து உயிரினங். என்றும் அவை உவகைகளே விளைத்துவருகின்றன.

மழலைமொழி பயின்று, கவழ்நடையிட்டு, உவளகங்க அரண்மனை முன்றில்களிலும் அருமைக்குழந்தைகள் டன் மருவி உலாவி கின்ற நிலைமையை முதலில் உாைத்தா

1. அதிசயமான இனிய இளஞ்சூரியர்கள்போல் of புறனும் கனியொளிசெய்து இனிது தழைத்து வந்தனர் . . . ‘ கி.மி. மது அறவரு தினகரன் ‘என்றார். திமிாம்=இரு கான்=சூரியன். உலகில் மண்டியுள்ள அல்லல்களு களும் அறவே அகன்றாெழிய இந்த எல்லொளிகள் : . . உறவா புதித்துள்ளன என்பதாம்.

தமாம்=ஒசை. (ஒலி வடிவாய் உணர்வொளி வேதங்கள்போல் இக்குமார்கள் நால்வரும் குலாவி பி. --

என்பார் : சதுமறை ‘ என்றார். சது=நான்கு. 1-1 வும் வரும். (அதிபதி கிலையிலமர்ந்து விதி கியமங்களே . . ஞானகலங் கனிந்து உயிரினங்களுக்கு உயர்கலங்க% _ வருதலால் நான்மறை இம்மேன்மைக் குமாருக்கு வந்தது. அறிவொளிகளாயிவர் தழைத்து விளங்கினர் . . .

இப்புதல் வர்கள் வளர்ந்து வரு வகைக் கண்டு _ சாளும் உள்ளங்கிளர்ந்து உவந்து வந்தாள் ஆதலால் . குறைவற வளர்நாள் ‘ என்றார். இவர்களுடைய வளர். . குக்கெல்லாம் ஒரு பெரிய ஊதியமாய் ஒங்கி வந்தவெ. -- இங்கனம் உணர்த்தியருளினர். குறைவுற வளரும் குறு - கண்டு குலைதுடித்திருந்த கிலமகளுக்கு இக்குமார்க . . பெருமகிழ்ச்சியை விளைத்து வந்த தென்க.

பிறந்த முடி களைந்து குழங்கைக்குக் குடுமி வைகம் கைச் சவுளம் என்பர். இது முன்முவது ஆண்டில் ை. .