பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

820 கம்பன் கலை நிலை

‘’ இந்த அழகிய பாடல் விழுமிய நிலையில் விளைந்து வந்துளது. இளவல் என்றது இலக்குவனே. இராமனே ஐயன் 2.அ அருமை வாசகமாய் அன்பு கனிந்து வந்தது. என் ஐய என உரிமை பாராட்டி வையமெல்லாம் உவந்து கொண்டா( ; மெய்யன் ஒரு பையனுய் இங்கே பைய வந்துள்ளான் என்பதா

‘ இக்கக் கெய்வக் குழந்தைகள் தன் இடத்தே தோன். வளாப் பூமிதேவி என்ன புண்ணியம் பண்ணினளோ?’ என். யாவரும் ஆவலோடு வியந்து புகழ இக்குமார்கள் இளமரக் | | ங் களிலும் இனிய பூம்பொழில்களிலும் பொய்கைக் கடங்களிலும், கால்பெயர்ந்து கடந்து கிரிந்தனர் என்பார் : கிலமகள் . முடைமை கெரிதாக் கிரிவார்’ என்றார். அரிய பெரிய கவ. புரிக்கிருந்தாலொழிய இந்த அற்புத உருவங்களை எளிதே அடைா முடியாகென்பதாம். புக்கேளுலகமும் பெருக ஒர் அற்புத தவப்பேற்றை இப்பூவுலகம்பெற்றுக்கொண்டது.எ ன்பது குறிப்பு

அவங்களும் அல்லல்களும் ஒழிந்து தவங்களும் கருமங் களும் இவரால் இனி வளர்ங்கோங்கிவரும் என்பதை இவ்வுமை யால் இங்கே உய்த்துனா வைத்துள்ளார்.

வினைப்போகங்க%ா அனுபவிக்கும்படி தோன்றி மன. தயருடன் மறுகியுழலும் மன் பதைகளிடையே இங்க இன் மூர்த்திகள் கிருவுள்ளம் இாங்கி இகம் செய்ய வந்துள்ளமையால் கிலம் செய் கவம் என நினைந்து மகிழ்ந்து வியந்து புகழ கின்றார், தன் குலம் செய் கவம் எனக் தசரதனும், கிலம் செய்தவம் என உலகரும் உவந்து புகழ இப்புதல்வர் வளர்ந்து வந்தனர்.

இராமனைப் பின் தொடர்ந்து இலக்குவன் எங்கனும் கிழல்போல் நிலையாய்த் கிரிந்து வந்தான் ஆதலால், ஐயனும் இளவலும் நெய்குழல் இழை என நிலை திரிவார் ‘ என்றார்.

இங்கே பெய்திருக்கும் இந்த உவமை மிகவும் சிந்தவை செய்து இன்புறம்பாலது. ஒப்பு நிலைக்கு வரும்பொருளை உண் மைப்பொருளோடிணைத்து யாண்டும் உய்த்துனாவேண்டும்.

குழல் என்பது நெய்வோர் கையில் உள்ள ஒரு கருவி மாக்கட்டையால் செய்யப்பட்டது. அந்தக் குழல் நூலோடு பிணைந்திருக்கும். பாஆடு அது ஊடாடிவரும். பாவா ற்,'