பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

828 கம்பன் கலை நிலை

‘ வரதனும் இளவலும் என மருவினரே ‘

என்றது விநயமிக வாய்ந்து இனிமை கனிந்து வங்க . இங்கே வாகன் என்றது இராமன. அன்பர் விரும்பிய வ பலங்களை அருளவல்லவன் என்பதாம்) என்னே ஆள் வாது. என்ற கல்ை கவிக்கு அன்னவன்பாலுள்ள ஆர்வமும் உரிமையும் அறிய கின்றன. மருவல் ஒருமையுடன் கழுவி உறைதல்.

பண்ணும் இசையும், பரிதியும் மதியும், கண்ணும் இமையும் , உயிரும் உடலும் என ஒற்றுமைக்குரிய பொருள்களுள் யா கொன்றையும் ஒப்புரைக்காமல் இராமலக்குவரையே பாதசத். ருக்கனருக்கு எதியெடுத்துக் காட்டியது அதிநயமுடைய காய்ச் சுவை சுரங்துள்ளது. மூத்த சோடியைத் தவிர வேறு எற்று ஒப்பு யாண்டும் என்றும் இளைய சோடிக்கு இல்லை என்பதாம்.

இணைகிகர் துணைகளாய் இவ்வாறு இனிது வளர்ந்த இவர் புனித நிலையில் பொலிந்து விளங்கி மனித வருக்கக்கிற்கு tnkn’ மையை விளைத்துவந்தனர். இளமையிலேயே ஞானகலங்கனிக்க

முனிவார்களிடமே இக்குமார்கள் பழகிவாலாயினர்.

‘ ஈரமொடு உறைதரு முனிவரர் இடைபோய்ச்

சோர்பொழுது அணிநகர் துறுகுவர் :

என்ற தல்ை குழவிப் பருவத்திலேயே இக்க அருமைக் குழந்தைகளுடைய அறிவமைதிகள் தெரியகின்றன.

யாண்டும் அருள் நீர்மையுடையாாய் எவ்வுயிர்க்கும் செங் தண்மை பூண்டு ஒழுகும் செவ்விய கிலையினர்’ ஆதலால் FI- II முடைமை மாதவர்களுக்கு எற்றமாக வந்தது. ஈரம்=இாக்கம், அருள். விா இளைஞர்கள் சாமுனிவருடன் ஆர அமர்ந்து கோம் போக்கி நெடுநகர் மீண்டனர் என்பது நெறிமுறை யறிய வந்தது.

ககாயலேயுள்ள குளிர்பூஞ்சோலைகளில் இனிய குடிசைகளை அமைத்துத் தண்ணளியுடையாாய்த் கவவாழ்க்கை புரிந்துவரும் புண்ணிய சீலர்களுடன் பகல் முழுதும் பழகி அரிய கலைகள் பலவும் ஆராய்ந்து மாலைப்பொழுதான வுடன் அரசிளங்குமார்கள் ஊருக்குக் கிரும்பி வருவர் என்னும் அருமைக்காட்சியை உரி மையுடன் விழைந்து கண்டு இங்கே நாம் உவந்து கிற்கின்றாேம்.